5 நிமிடத்தில் உங்களது முகத்தில் காணப்படும் கருமை மறைந்து வெள்ளையாக மாறணுமா !! அசத்தலான வீட்டு டிப்ஸ் !!

விந்தை உலகம்

அனைவருக்கும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும்.  பொதுவாக பெண்களுக்கு தீராத பிரச்சனையே முகத்தில் எப்போதும் ஒட்டி கொண்டிருக்கும் கரும்புள்ளி தாங்க.  ஆனால் முகத்தில் இருக்கும் இந்த கரும்புள்ளிகள் அதற்கு தடைபோடும். நீங்கள் என்ன தான் அழகாகவும், கலராகவும் இருந்தாலும் கூட, உங்களது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளால் உங்களது அழகு குறைந்து தான் காணப்படும்.    இயற்கையாகவே பெண்களுனாலே அழகு தான்.அதுலே ஒவ்வரு பெண்ணும் ஒவ்வரு அழகு.அது என்னவோ தெரியல பெண்கள் அழகாக இருப்பதுனாலதான் பருக்கள்,கரும்புள்ளிகள் என பல உருவத்திலில் பெண்கள் முகத்திலில் ஓட்டிக்கொண்டு விடாமல் அவதிப்பட வைக்கின்றன .   இந்த முகப்பருக்கள் முகத்தை விட்டு சீக்கிரமாக சென்று விட்டாலும் கூட, முகத்தில் உள்ள இந்த கரும்புள்ளிகள் முகத்தை விட்டு செல்ல மிக நீண்ட நாட்கள் ஆகும்.

 

 

அதற்காக நீங்கள் உங்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. இதனால் இயற்கையாகவே அழகாக இருக்கும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.இந்த கரும்புள்ளிகள் எதனால் வருது அதற்கான காரணம் மற்றும்  சில எளிய முறைகளின் மூலமாக உங்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எளிதாக போக்கலாம்.

 

 

கரும்புள்ளிகள் வர காரணங்கள்:

முதலாவது பொதுவாக  முகத்தில் உள்ள அழுக்கினாலும் கரும்புள்ளிகள் வரும். அதனால் முகத்தை காலை ,மாலை என நீங்க பயன்படுத்தும் சோப்பை கொண்டு கழுவி நன்றாக துடைக்கும் வழக்கத்தை வைத்துக்கொள்ளவும்.எப்போதும் முகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும்.

 

 

இரண்டாவது  உடம்பில் உள்ள உணவுசத்துக்கள் குறைபாட்டினால் கூட கரும்புள்ளிகள் வர வாய்ப்புள்ளது.இதனால் உணவு சத்துக்கள் உள்ள உணவை உட்கொள்ளவும்.கரும்புள்ளிகள் வராமல் இருக்க தினசரி ஒரு வேலையாவது கோதுமையில் ரொட்டி ,சப்பாத்தி ,தோசை ,பூரி இப்படி ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.அதுமட்டுமல்லாமல் நிலக்கடலை பருப்பை எடுத்து வறுத்து அதில் உள்ள தோலினை நீக்கி பின்னர் அதனுடன் சிறிது வெல்லம் சேர்த்து இடித்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் வருவதை தடுக்கலாம்.

 

 

அதுமட்டும் இன்றி வெறும் இலகுவாக காப்பி பவுடர் மூலம் எப்படி வீட்டுலே இதின செய்யலாம் என்று இந்த வீடியோ வில் பார்க்கலாம் … தேவையான பொருள் – காப்பி பவுடர் 1 கரண்டி  (தேவையான அளவு ), எலும்பிச்சை சாறு , சக்கரை

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *