ஒரேயொரு சிக்கன் துண்டால் நிகழ்ந்த அற்புதம் என்ன தெரியுமா ! 62 நாள் கோமாவிலிருந்த இளைஞனுக்கு ஏற்பட்ட மற்றம் !!

விந்தை உலகம்

பொதுவாக எல்லாரும் விரும்பி சாப்பிடும் உணவாக சிக்கன் காணப்படுகிறது. ஆனால் சிலர் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் அந்தளவுக்கு அதற்கு அடிமைகளாக இருப்பார்கள் அந்த வகையில் தைவான் நாட்டில் 18 வயது வாலிபர் ஒருவர், 62 தினங்களாக கோமாவில் இருந்துள்ளார். தனது சகோதரர் அவருக்கு பிடித்த சிக்கன் ஃபில்லெட்டுகள் பற்றி கூறியது போது அனைவரும் ஆ ச் சரி யப்ப டும் விதமாக அந்த 18 வயது வாலிபர் கோ மா வி லிருந்து எ ழு ந்து உள்ளார். இந்த ச ம் ப வம் உறவினர்கள் மத்தியில் ஆச் சர் யத் தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த ச ம் ப வம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

 


அதாவது தைவானைச் சேர்ந்த 18 வயது வாலிபர் சியு. மோ ட்டார் சை க்கிள் வி ப த் தி ல் சி க்கி உள் உ றுப் புக ளில் க டு மை யான இ ர த் தப் போ க்கு ஏற் பட்டது. இதனால் மருத்துவமனையில் அவர் ஆ ழ்ந்த கோ மா நிலை யில் சி கி ச்சை  பெற்று வந்துள்ளார். சியு ஹ்சிஞ்சு கவுண்டியில் உள்ள டன் யென் என்ற பொது மருத்துவமனையில் தீ வி ர  சி கி ச்சை  பி ரி வில் வைக்கப்பட்டிருந்தார்.

 

 

62 தினங்கள் கோ மாவில் இரு ந்துள்ளார். மருத்து வர்கள் சியுக்கு மொத்தம் 6 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைகள் முடிந்த பின்பும் அவர் கோ மா வி ல் இருந்துள்ளார். சியுவின் மூத்த சகோதரர் மருத்துவமனைக்குச் சென்று நகைச்சுவையாக, “உங்களுக்கு பிடித்த சிக்கன் ஃபில்லட்டை சாப்பிடப் போகிறேன்” என அடிக்கடி கூறியுள்ளார்.

 

 

இந்த சொற்களை கேட்டதும் அவரது உ ட லில் மா ற் றம் ஏற்படத் தொ  டங்கியது. சியுவுக்கு மிகவும் விருப்பமான உணவைப் பற்றி சொன்னதும் அவருக்கு சுயநினைவு வரத் தொடங்கியது. தொடர்ந்து அவருக்கு பிடித்த உணவை ஞாபகப்படுத்த அவர் முழு குணமடைந்து இப்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். சியு மருத்துவமனை ஊழியர்களுக்கு கேக் வழங்கி அவர்களின் கவனிப்பு மற்றும் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *