மனிதர்களுக்கு நிகராக போட்டி போடும் நாய் !! இறுதியில் நடந்த வி பரீதம் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

நம்முடைய வீடுகளில் செல்லப் பிராணிகள் வீட்டின்  ஒரு குடும்ப உறுப்பினராக  வலம் வருபவை. செல்லப் பிராணிகளை வாங்கியோ அல்லது தத்தெடுத்தோ நம் வீட்டிற்கு கொண்டு வரும் அந்த நாள், வாழ்க்கையின் அளவிலா சந்தோஷங்களை அள்ளிக் கொண்டுவரும் இனிய நாளாகத்தான் இருக்கும். ஆனால், நம் புதிய விருந்தினரை சந்தோஷமாக வரவேற்கும் நாம், அவற்றை வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியம். இதற்கென கால்நடை வளர்ப்பு நிபுணர்கள் வழங்கும் சில முக்கிய ஆலோசனைகளை எல்லோரும் தெரிந்துகொள்வதும் அவசியமாகும்.

 

 

வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பது, குடும்பத்தில் உள்ள பலருக்கும் நன்மை செய்யக்கூடியது.உங்கள் வீட்டில் என்ன செல்லப்பிராணி உள்ளது? நாய், பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ், மீன்கள் என ஏராளமாக அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவை தவிர ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பு பிராணி களாகவும், பொருளாதார ரீதியான தேவைகளுடனும் செல்லப் பிராணிகள் போல

 

 

பராமரிக்கும் விவசாய குடும்பங்களும் நம்மிடையே அதிகம். வாழ்க்கையில் மதிப்பை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது.  அத்துடன் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அவற்றோடு விளையாடுவது பிடிக்கும்.

 

 

அப்படி, உங்கள் வீட்டில் ஒரு செல்லப்பிராணியோ, வளர்ப்பு பிராணியோ இருந்தால், அது உங்கள் மகிழ்ச்சியை பல மடங்கு அதிகரிக்கும்.  செல்லப்பிராணி பிரியர் ஒருவர் அவர் வளர்க்கும் நாய் குட்டியுடன் சாப்பிடுவதில் போட்டி வைத்துள்ளார்.

 

 

இறுதியில் இப்படி ஒரு மாற்றம் நடக்கும் என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்கள். நாய் குட்டிதான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தனது முதலாளியின் சாப்பாடையும் இறுதியில் சாப்பிடுகின்றது.

 

 

 

குறித்த காட்சி தற்போழுது சமூகவலைத்தளத்தில்  வெளியிடபட்டு வைரல் ஆகி வருகின்றது . மேலும், இந்த காட்சியை பலர் பார்த்து ரசித்துள்ளனர். பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றார்கள்.

 

 

இதோ அந்த வீடியோ காட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *