டென்ஷனா இருக்கும்போது கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க… பெரிய ஆ ப த்தை வி ளை விக்குமாம் !!

விந்தை உலகம்

இந்த உலகத்தில் டென்ஷன் இல்லாதவர்கள் இல்லை என்றே கூறலாம். ஒவ்வொருவரும் அடிக்கடி ஏதாவது ஒரு காரியத்திற்காக டென்ஷன் ஆங்கி கொண்டு தான் இருக்கிறோம்.  ஒருவர் ப த ட்டமாக இருக்கும் போது சாப்பிடும் குறிப்பிட்ட சில உணவுகள் மற்றும் பானங்கள், அந்த பதட்ட அளவை மோ ச மாக்கும். அதோடு அந்த சமயத்தில் சாப்பிடும் சில உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மோ ச மாகவும் பா தி க் கும். ஊட்டச்சத்து நிபுணர்களின் தகவலின்படி, பதட்டத்தின் போது சாப்பிடும் குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்கள் இ ர த் த சர்க்கரை அளவுகளில் மோசமான வி ளை வை ஏற்ப டுத்தும். மேலும் தீ வி  ரமான உண ர்ச்சியின் சுழ ற்சியை உண்டாக்கிய, ப த ட் ட த்திற்கு வ ழிவ குக்கும்.

 

 

இனிப்பு உணவுகள்: ப த ட்டம் ஒருவரது இ ர த் த சர்க்கரை அளவோ டு நிறைய தொடர்புடையது. எனவே சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் போது, அது இர த் த சர்க்கரை அளவு அ தி கரிக்க வழி வகுக்கும் மற்றும் இது மக்களில் ப தட்  டத் தையும் அதிகரிக்கும். எனவே, டெ ன்ச னாக இருக்கும் போது கேக், குக்கீஸ், பேஸ்ட்ரிகள் மற்றும் பிற சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை சர்க்கரை நிறைந்த பழங்களை சாப்பிடுங்கள்.

 

 

பானங்கள்: சர்க்கரை நிறைந்த உணவுகள், பானங்கள் போன்றவையும் இ ர த் த சர்க்கரை அளவை அதி கரித்து, ப த ட்டத்திற்கு வழிவகுக்கும். பல பழச்சாறுகளில் போதுமான நார்ச்சத்து இல்லாமல் நிறைய சர்க்கரை நிறைந்துள்ளது நார்ச்சத்து குறைவான டயட் பெரும்பாலும் அஜீரணத்திற்கு வழிவகுப்பதுடன், இ ர த் த சர்க்கரை அளவையும் அதிகரிக்கும்.

 

 

காபி டீ: ஆய்வின் படி, காபி, டீ மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற காப்ஃபைன் நிறைந்த பானங்களைக் குடிப்பவர்களிடம் தான் ப  த ட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. காப்ஃபைன் புற மற்றும் மத்திய ந ர ம் பு மண்டலங்களில் அடினோசின் ஏற் பிகளை செயல்படுத்தி, மக்களிடம் ப தட் டத்தைத் தூ ண் டிவிடுகிறது.

 

 

பதப்படுத்தப்பட்ட உணவுகள்:  பதப்படுத்தப்பட்ட உணவுகள் அஜீரண பிர ச்சனைகள் மற்றும் வ யிற்றில் அழ ற்சியை உண்டாக்கி, ப த ட்டத்திற்கு வழிவகுக்கும். இதற்கு இவற்றில் உள்ள குறைந்த அளவிலான நா ர்ச்சத்து தான் காரணம். இது தான் குடலின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டைத் தடுக்கிறது.

 

 

ஆல்கஹால்: பலரும் மது பானங்கள் நரம்புகளை சாந்தப்படுத்த உதவுவதாக நம்புகின்றனர். ஆனால் உண்மையோ இதற்கு எதிர்மாறானது. உண்மையில், ஆல்கஹால் இ ர த் த சர்க்கரை அளவில் எதிர்மறை வி ளை வை ஏற்படுத்தி, அதை அருந்துவோருக்கு தூக்கமின்மையை உண்டாக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *