பெற்ற குழந்தையை தன்னுடைய வாயால் கடிக்கும் தாய் !! என்ன காரணம் தெரியுமா !! கண்கலங்க வைக்கும் காட்சி !!

விந்தை உலகம்

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவருக்கும் மற்ற உறவினர்களுக்கும் பங்குகள் இருந்தாலும், தாய்க்கு சிறப்பான பங்கு உண்டு. தமிழில் அம்மா, அன்னை, ஆய் போன்ற சொற்கள் தாயைக் குறிக்கப் பயன்படுகின்றன. தமிழ்மொழியில் உள்ள சொற்கள் தோன்றிய விதம் பற்றி ஆராயும் பொழுது அம்மா என்னும் சொல் தாயின் அன்பினை சிறப்பித்து காட்டுவதை காணலாம்,

 

இவ்வகையில் அம்மா என்ற சொல்லும் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும், சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற சொல்லைத் தருகின்றது.

 

 

அம்மா இயற்கையாகவே தோன்றிய சொல்லாகும். அம்ம, அம்மு, அம்மை போன்ற சொற்கள் அம்மா என்ற சொல்லுக்குப் பிறகு தோன்றியவைகள். தாய் என்ற சொல் ஆய் என்ற சொல்லின் நீட்சியாகும். ஆய்=அம்மா பாட்டி, பாலமுதைத் தந்த ஆய், தாய் எனப்பட்டாள். குழந்தையை அள்ளி எடுத்து அணைக்கும் தாய், அன்னை யெனப்பட்டாள். தமிழகத்தில் சில கிராமங்களில் அம்மா எனும் சொல்லை ஆத்தா எனவும் குறிப்பிடுவர்.

 

 

அந்த வகையில் தற்போழுது இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. அந்த வீடியோவில் தாய் ஒரு தன் குழந்தையை வாயால் இழுக்கும் கட்சி வைரால் ஆகிய வருகின்றது.

 

 


அந்த வீடியோவில் ஒரு தாய்க்கு இரண்டு கைகளிலும் இயங்கு நிலை அற்று காணப்படுவதால், தன்னால் இயலாத அந்த சூழ் நிலையிலும் தன்னுடைய பிள்ளை மீது அன்பு செலுத்தி தன்னுடைய வாய் மூலம் அந்த குழந்தையை அரவணைப்பதையும் பராமரிப்பதை இங்கு காணலாம்.

 


இதோ அந்த வீடியோ காட்சி…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *