தென்னை மரத்தில் சிக்கிய 7 வயது சிறுமி !! காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க !!

விந்தை உலகம்

ப யம் என்பது அடிப்படையான அல்லது உள்ளார்ந்த மன உணர்வுகளின் வெளிப்பாடுகளில் ஒன்றாக உள்ளது என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். ப ய ம் என்பது அ ச் ச த்தை வெளிப்படுத்தும் ஒரு உ ணர்ச் சிவயப்பட்ட வெளிப்பாடாகும். ப ய ம் என்பது அடிப்படையான அல்லது உள்ளார்ந்த மன உணர்வுகளின் வெளிப்பாடுகளில் ஒன்றாக உள்ளது அதாவது மகிழ்ச்சி, துக்கம் மற்றும் கோ பம் இது போன்ற மன உணர் ச்சிகளும் இந்த வெளிப்பாடுகளில் உள் அடங்கியுள்ளன. ப ய ம் கண்டிப்பாக ம னக்கலக்கம் தொடர்பான உணர் ச்சிவயப்பட்ட நிலையில் இருந்து தனிப்பட்டு தான் இருக்க வேண்டும்.

 

 

ஆனால் இன்றைய காலத்தை பொறுத்தவரை இந்த ப ய மா னது பெரியவர்களை விட சிறுவர்களிடத்தில் இல்லையே என்றே கூறலாம். எந்த ஒரு காரியத்தையும் எந்த வித ப ய மும் இன்றி தைரியமாக செய்ய கூடியவர்கள் சிறு பிராயத்தினரே என்றே கூறலாம்.

 

 

இக்காலத்தில் எந்த வித ப ய மும், அ ச் சமும் இன்றி தைரியமாக தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் வெறும் 7 வயதே ஆகும் நெல்லையை சேர்ந்த சிறுமி ஒருவர் எவ்வித ப ய மு ம் இன்றி தைரியமாகவும் , துணி ச்சலாகவும் தென்னை மரத்தில் ஏறுகின்றார்.

 

 

பார்கவர்களை பி ர மிக்க வைக்கும் வகையில் தென்னை மரத்தின் உச்சிக்கே சென்று திரும்பி வருகின்றார். ஆண்களே இன்று மரம் ஏறுவதற்கு தயங்கி நிற்கும் ஒரு சூழலில், இந்த சிறுமி தைரியமாக செய்த இந்த செயலாய் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.

 

 

இதோ அந்த வீடியோ காட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *