இந்த குட்டி தேவதையின் செயலைப் பாருங்க… உருகிப்போவீங்க… மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு கிடைக்கும் சொர்க்கம்…!

சமையல்

பொதுவாக வீட்டில் பெண் பிள்ளைகள் என்றாலே அப்பாவின் பாசத்திற்கு அடக்கியவர்கள் ஆகவும் ஆண் பிள்ளைகள் என்றாலே அம்மாவின் பாசத்துக்கு தவிப்பவர்கள் ஆகவும் பொதுவாக எல்லா வீடிலும் காணப்படுவார்கள் அதிலும் சிறி வயது பருவத்தில் பெண் பிள்ளைகள் அப்பாவின் பாசத்திற்கு இணையற்ற சரிசமமான பாசத்தினை அள்ளி வழங்கக்கூடிய வர்களாக எல்லா வீட்டிலும் இருந்து வருகின்றன அந்த வகையில் ஒரு வயது கூட மதிக்க முடியாத அளவு சிறு குழந்தை ஒன்று தன் அப்பாவுடன் சின்ன சின்ன சேட்டை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் வேலை சென்று வீடு திரும்பிய அப்பா தரை நிலத்தின் படுத்துக் கொண்டு இருக்கின்றார் தனது செல்ல மகள் ஒரு வயது மதிக்கத்தக்க செல்ல மகளுடன் இருந்து கொண்டு அப்பா தூங்குவது போல் நடிக்கிறார் இதை சுதாரித்துக்கொண்ட மகள் தானும் தூங்குவது போல் தரையில் படுத்துக் கொள்ளுகிறாள் மகள் செய்யும் குரும்பை ரசித்த அப்பா மீண்டும் எழுந்து தரையில் அமர்ந்து கொள்கிறார்.

இதைப் பார்த்த அந்த குழந்தை தானும் எழும்பி தரையில் உட்கார்ந்தார் தனது பாசத்தின் வெளிப்பாடாக அந்த குழந்தையை தலையில் தட்டி மறுபடியும் அவருடன் உரையாடும் வகையில் தரையில் படுத்துக் கொள்கிறான் குழந்தை அதே போன்று தரையில் படுத்துக் கொள்கிறது.

இதைப்பார்த்த சமூக வாசிகள் இதை ரசிப்பது மட்டும் இருந்துவிடாமல் அதனை share செய்து லைக் அள்ளி வழங்கி வருகின்றன இந்த வீடியோ மூலம் தந்தை மகள் பாசம் வெட்டவெளிச்சமாக பார்ப்பவர்களின் மனதை உருக்கும் அளவு தெரியவருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *