நீரிழிவு நோய் உங்களுக்கு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே எப்படி தெரிந்து கொள்ளலாம்? உடனே படியுங்கள்

மருத்துவம்

பொதுவாக நீரிழிவு நோய் என்பது தற்போது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது. பாதிக்கப்படுகிற மக்கள் அனைவருக்கும் நீரிழிவு நோய் முன்கூட்டியே இருப்பது கூட தெரிவதில்லை. நீரிழிவு நோய் வருவதற்கு முன்பு சில முன் அறிகுறிகள் தெரிகின்றன. அதைக் கொண்டு நம் இ ர த் த குளுக்கோஸ் அளவை மேம்படுத்தலாம். இது குறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள். முன் நீரிழிவு நோய் என்பது தொடர்ந்து உயர் இ ர த் த சர்க்கரை அளவை குறிக்கிறது. இருப்பினும் நீரிழிவு நோய் முன் அறிகுறிகளை நாம் சரியாக கவனிப்பதில்லை. இதனால் தான் நிறைய பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதே தெரிவதில்லை. நிலைமை மோசமடைந்த பிறகே அறிகின்றனர். இ ர த் த குளுக்கோஸ் என்பது நம் உடலுக்கு மிக முக்கியமான ஒன்று. இதனால் தான் நம் உடல் ஆற்றலை பெறுகிறது.

நீரிழிவிலிருந்து மீள்வது எப்படி?

நீரிழிவு பிரச்சினை – இந்த இ ர த் த குளுக்கோஸ் அளவில் மாறுபாடுகள் ஏற்படும் போது நீரிழிவு நோய் உண்டாகிறது. இ ர த் த குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க நம் உடலில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் உதவுகிறது. இருப்பினும், நம் உடலுக்கு தேவையான இன்சுலின் உற்பத்தி செய்யவோ பயன்படுத்தவோ முடியாத போது இ ர த் த குளுக்கோஸ் இ ர த் த த் தி ல் அதிகரித்து தீங்கு விளைவிக்க ஆரம்பிக்கிறது.

நீரிழிவு நோயின் அறிகுறிகளை ஆரம்பகட்டத்திலேயே அறிந்து கொள்வது எப்படி? || How  do you know the symptoms of diabetes in the early stages

எல்லா நேரங்களிலும் இப்படி இந்த உயர் இ ர த் த குளுக்கோஸ் இருப்பது உங்களுக்கு டயாபெட்டீஸ் இருக்கிறது என்று அர்த்தமல்ல. சில சமயங்களில் அது ப்ரீ டயாபெட்டீஸின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

sarkarai noi arukurigal: சர்க்கரை நோய் உங்களுக்கு வரப்போகிறது என்பதை  முன்கூட்டியே எப்படி தெரிந்து கொள்ளலாம்? - what is prediabetes? what should  you know about this | Samayam Tamil

மருத்துவரின் கருத்து – ப்ரீ டயாபெட்டீஸ் என்பது இன்சுலின் எதிர்ப்பு நிலை என்று அழைக்கப்படுகிறது. இது இ ர த் த த்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை காட்டுகிறது. ஆனால் இதையே வைத்து நீரிழிவு நோய் இருக்கிறது என்று முடிவுகட்ட முடியாது. இ ர த் த சர்க்கரை அளவானது 100 முதல் 125 மி.கி / டி.எல் வரை இருப்பது கண்டறியப்பட்டால், நோயாளிக்கு முன்கூட்டியே நீரிழிவு நோய் இருப்பதாக கூறலாம்.

பரிசோதனை ரகசியங்கள் 7: நீரிழிவு நோய்க்கான ரத்தப் பரிசோதனைகள் | பரிசோதனை  ரகசியங்கள் 7: நீரிழிவு நோய்க்கான ரத்தப் பரிசோதனைகள் - hindutamil.in
முன்கூட்டிய நீரிழிவு நோய் இருந்தால் என்ன செய்வது

நீங்கள் மேற்கொள்ளும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு மாற்றங்கள் போன்றவை உங்களது இ ர த் த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவி செய்யும். உங்களுக்கு முன் நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், உங்கள் வாழ்க்கை முறையையும், ஆரோக்கியமான உணவுத் தேவைகளையும் நீங்கள் அதிகம் கவனிக்க வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைக்கிறார். மேலும் மருத்துவரை நாடி கூடுதல் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வது உங்க ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த செயலாக அமையும். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *