சீரகத்தை சாப்பிட்டு நீர் அருந்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ஆரோக்கிய பயன்கள்

மருத்துவம்

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை ர த் த அழுத்த நோய் குணமாகும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து,

சீரகத்தின் பயன்கள் - Tamil Health Beauty

எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

RADIOTAMIZHA | உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் சீரகம் «  Radiotamizha Fm

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

பெண்களின் அந்த பிரச்சனைக்களுக்கு முக்கிய தீர்வாக அமையும் சீரகம்..! -  Manithan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *