உணவைப்போல சுடச்சுட நெ ருப்பை அள்ளி சாப்பிடும் பெண் !! இணையத்தை அ ல ற செய்த வீடியோ காட்சி .. என்ன காரணம் தெரியுமா !!

விந்தை உலகம்

உணவு என்பது ஒர் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான ஊட்டச்சத்து ஆகும். அன்றாடம் ஒவ்வொருத்தரும் கஷடப்படு உழைப்பது நன்றாக சாப்பிட வேண்டும் என்பதற்காக தான். உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு மிகவும் அவசியமாகிறது. ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு பதார்த்தங்கள்தான். ஆனால் தற்போது உலாவி வரும் காணொளி ஒன்றில் பெண்ணொருவர் நெ ருப்பை அல்லி சாப்பிடும் ச ம் ப வம் பார்ப்பவர்கள் மத்தியில் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மனிதன் உயிர் வாழ உணவு தேவை என்பது முக்கியமானது தான். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் ஆரோக்கிய உணவு தேவை என்பது ஆகும். கட்டாயப்படுத்தலின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள்தான் ஆரோக்கிய உணவா என்றால் நிச்சயம் இல்லை. நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன.

 

 

நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும். ஆனால் யாராலும் நெருப்பை உண்டு உயிர் வாழ முடியாது அல்லவா?

 

 

இங்கு குறித்த வீடியோவில் பெண்ணொருவர் எந்த வித பயமும் இன்றி சாதாரணமாக நெருப்பை அள்ளி அள்ளி தனது வாயில் போட்டுக்கொண்டு சாதாரண உணவைப்போல சாப்பிடுகின்றார். பொதுவாகவே நெருப்பு என்றால் எல்லோருக்கும் ஒரு வித பயம் இருக்கும். ஏனெனில் நெருப்பு நம்மைம் சுட்டு விடும் என்கிற பயம் இருக்கும்,. ஆனால இந்த பெண்ணோ எந்த வித பயமும் அச்சமும் இன்றி சாப்பிடுவது பார்ப்பவர்களின் மத்தியில் ஆச்சர்யத்தையே ஏற்படுத்தியுள்ளது. எப்படி இந்த பெண்ணால் இதையே செய்ய முடிந்தது என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

 

 

இதோ அந்த வீடியோ காட்சி நீங்களும் பாருங்கள் ………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *