ஒரு கப் கீரின் டீயில் துளசியை இலையை சேர்த்து குடிப்பாதல் ஏற்படும் நன்மைகள் எத்தனை தெரியுமா?

மருத்துவம்

துளசி மற்றும் கிரீன் டீயில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், இது பு ற் று நோ ய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். குறிப்பாக இந்த டீ வாய் மற்றும் மார்பக பு ற் று நோ யை குணமாக்க பெரிதும் உதவி புரியும். மேலும், சளி, இருமல் இருக்கும் போது துளசி டீ போட்டுக் குடிப்போம். அதிலும் கிரீன் டீயுடன் துளசியைப் போட்டு குடித்தால், ஆ ஸ் து மா, மார்புச் சளி போன்றவை குணமாகும். இந்த டீயைக் குடித்தால், சு வா சப் பாதையில் உள்ள வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களும் எளிதில் அகலும். துளசி கிரீன் டீயில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, காய்ச்சலில் இருந்து விடுவிக்கும். அதிலும் ம லே ரி யா, டெ ங் கு என எந்த வகையான காய்ச்சலையும் குணமாக்க இது உதவும்.

துளசி

பொதுவாக துளசியில் மக்னீசியம் ஏராளமாக இருப்பதனால் இதனை கிரீன் டீயுடன் சேர்த்து குடிக்கும் போது, இ ர த் த நாளங்கள் விரிவடைந்து, இ ர த் த ஓட்டம் சீராகி, இ ர த் த த்தில் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இ ர த் த அ ழு த் தம் சீராகி, இ த ய பிர ச் ச னை கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

Green tea: Health benefits, side effects, and research

துளசியில் உள்ள வைட்டமின் ஏ, பார்வை கோ ளா றுகளை சரிசெய்யும். எனவே பார்வை பிரச்சனைகள் இருப்பவர்கள், துளசி கிரீன் டீயைக் குடித்தால், பார்வை கோ ளா றுகளை சரிசெய்யலாம். ஒரு கப் க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால் மன அழுத்தம் குறையும் என்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் க்ரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்தால்,

கிரீன் டீயில் துளசி இலையை சேர்த்து குடித்தால் உடலில் இந்த மாற்றங்கள்  ஏற்படும் || drink green tea with tulsi

மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோனான கார்டிசோல் கட்டுப்படுத்தப்பட்டு, உடலும் ரிலாக்ஸாக இருக்கும். கிரீன் டீயுடன் துளசி இலைகளை சேர்த்து குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறை வேகமாக்கப்பட்டு, உடல் எடை அதிவேகமாக குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *