நம்மைவிட வயதுக்கு மூத்தவர்களை திருமணம் செய்தால் என்னென்ன அலப்பறைகள் நடக்கும் என்பதனை வாங்க பார்க்கலாம் வீடியோவின் ஆரம்பத்தில் தனது திருமணமான நண்பரைப் பார்ப்பதற்காக அவரது கல்லூரி நண்பர் வந்து கதவை தட்டுகிறார். கதவு தட்டியதும் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்து நக்கலாக யாரையும் காணோமே என்று புலம்புகிறார் மறுபடியும் பார்க்க வந்த நண்பர் நான் இங்க இருக்கேன் உன் கண்ணுக்கு தெரியலையா அப்படி இருக்க ஓகே சொல்லு என்று அவர் சொல்லுகிறார்ப. மறுபடியும் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா மே அப்படி என்று கூறுகிறார்.
ஆமா கல்யாணம் ஆயிடுச்சு அதற்கு நண்பர் ஏன் சொல்லல அப்படின்னு கேக்க யாருக்கும் சொல்லல மச்சான் அப்படின்னு முடிக்கிறார்சரி நீ யார்கிட்டயும் சொல்லலை ஆனாலும் பரவால்ல ஏன் அதை என்கிட்ட சொல்லல அப்படி என்று கேட்க அவரது நண்பர் எதுவும் பேசாமல் வீட்டுக்குள் நுழைகிறார் அவருடன் நண்பரை சந்திக்க வந்த வரும் வீட்டுக்குள் நுழைகிறார் வீட்டுக்குள் நுழைந்த இருவரும் ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டு இருக்க வீட்டு ஓனர் என நண்பர் அப்புறம் மாப்பிள்ளை வரும்போது நீ எல்லாம் சாப்பிட்டு வந்து இருப்பேன்னு தெரியும் அவர் மனதில் தனது நண்பருக்கு வீட்டுக்கு உணவு கொடுக்க கூடாது என்ற நோக்கில் தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்.
சரி நம்ம வீட்டில நீங்க எதுக்கும் சாப்பிட மாட்டேன்னு தெரியும் அப்படின்னு சொல்லி முடிக்கிறது முன்பே
ஆமா நீ எதுக்கும் கொடுக்க மாட்டேன்னு எனக்கு தெரியும் நண்பரை சந்திக்க வந்த நபர் கூறுகிறார்
நீ எது கொடுக்க மாட்டேன்னு எனக்கு தெரியும் அதனால தான் எங்க அம்மா உப்புமா செஞ்சாங்க அது ஜாலியா சாப்பிட்டு உன்னை பார்க்க வந்திருக்கேன் சரி கல்யாணம் தான் சொல்லிக்காம பண்ணிட்டேன் ஒன்னாவது பாப்போம் கூப்பிடு பார்க்கலாம் அப்படி என்று அவரது கல்லூரி நண்பர் சொல்ல
ஏண்டா அந்த கதைய கேக்குற அப்படி என்று சோகமாக நண்பர் கூற மனைவியை கூப்பிட்டு பார்க்கலாம் என்று சொன்ன நண்பர் தனது தலையை வாரி அட்ஜஸ்ட் செய்கிறார்சரி மனசுக்குள் இவனை நம்பி எப்படி மனைவியை கூப்பிடுறது அப்படி வாய்க்குள் முனுமுனுத்தபடி மனைவி மனைவி என்று தனது வீட்டுக்கு வந்த நண்பர் தனது நண்பனின் மனைவியை பார்த்ததும் பயந்த முகத்துட காணபடுகிறார்
அட என்னன்னு பார்த்தா அது அவங்க ஜூனியர் அவர் கல்லூரியில் ஒரு வயது கூடிய ஒரு பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார் அதாவது அவருடைய அந்த மரியாதையில் வீட்டுக்கு வந்த நண்பர் சட்டென்று எழுந்து நிற்கிறார் அதற்கு நண்பருடைய மனைவி சரி சரி உட்காரு நான் போய் எடுத்துட்டு வரேன் அப்படின்னு கூற
அவரின் நண்பர்கள் வேணாம் வேணாம் ஏற்கனவே சாப்பாட்டு வந்துட்டான் அது ஒன்னும் வேணாம் அப்படின்னு சொல்லி மனைவியை சரி சரி நீ போய் உன் வேலையை நீ பாரு அப்படின்னு சொல்லி முடிக்கிறார் சுவாரஸ்யமான காட்சிகளை பார்க்க தொடர்ந்து வீடியோ பாருங்க.