மீனுக்கு பி ர ச வம் பார்த்து டாக்டர் ஆகிய சிறுவன் !! பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்திய உச்சக்கட்ட தருணம் !!

விந்தை உலகம்

இன்றைய இணைய வளர்ச்சியில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வைலாகி வருகின்றன. அந்த வகையில் அநேகர் பல விடீயோக்களை பகிர்ந்து வருகிறார்கள். அண்ணலும் எல்லா விடீயோக்களும் வைரல் ஆகி விடுவதில்லை. அப்படி இருக்கையில் தற்பொழுது கரை ஒதுங்கிய திருக்கை மீன் ஒன்றுக்கு சிறுவர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் பி ர ச வம் பார்த்துள்ள வீடியோ காட்சி ஒன்று பரவலாக தற்பொழுது சமூக வலை தளங்களில் வைரலாகி பரவி வருகின்றது. பொதுவாக கடல் வாழ் உயிரினங்கள் கடலில் ஆள் பகுதிக்குள்ளேயே வசித்து வருகின்றன. அவற்றை நாம் எளிதில் வெளியில் அதாவது கரையோரங்களில் பார்த்து விட முடியாது. ஆனால் குறித்த காணொளியில் திருக்கை மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

 

 


அப்பொழுது கடற்கரையில் குழுத்தடுக்க கொண்டு இருந்தவர்கள் அதை கவனித்து பின் அந்த திருக்கை மீனை சுற்றி கூட்டம் கூடியுள்ளார்கள். அதில் வாயில் ஏதோ சிக்கியதால் திருக்கை மீன் கரை ஒதுங்கியுள்ளது என அவதானித்து அருகில் சென்றதும் அந்த திருக்கை மீன் க ர் ப் பமாக இருப்பதை அவதானித்து கடற்கரையில் விளையாடிய சிறுவர்கள் அந்த மீனிற்கு பி ர சவம் பார்த்துள்ளர்கள்.

 

இதன் போது ஒன்றன்பின் ஒன்றாக 4 குட்டிகள் பிர ச விக்க அங்கிருந்த சிறுவர்கள் உதவு செய்கின்றனர். அது மட்டும் இன்றி பிறந்த அந்த குட்டி திருக்கை மீன்களை அப்போதே கடலில் விடுகின்றார்கள். அது மட்டும் இன்றி இதையடுத்து அந்த தாய் திருக்கை மீனின் வாயில் சிக்கியிருந்த தூண்டில் நரம்பு போன்றதையும் அந்த சிறுவர்கள் துண்டித்து விட்டு பின்னர் , அந்த தாய் திருக்கை மீனையும் பத்திரமாக கடலுக்குள் அனுப்பினர்.

 

இந்தக்காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த ஒருவரால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அரிதான காட்சி என்பதால் தற்பொழுது இந்த வீடியோ மிகவும் வைரல் ஆகி வருவதுடன் பலரால் அதிகமாக பகிரப்பட்டும் வருகின்றது.

 

இதோ அந்த அரியவகை காட்சி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *