இருபதாம் நூற்றாண்டில் இயற்கை அழிவுகள் நிறையவே காணப்படுகின்றன குறிப்பாக காடுகள் அழிப்பு குளங்கள் ஏரிகள் என பலவகையான இயற்கை சார்ந்த விஷயங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக முக்கியமாக இயற்கையின் நாம் வாழ்வதற்கு அவசியமான காற்று இந்தக் காற்று காடுகள் மூலம் நமக்கு கிடைக்கின்றன இந்த காடுகள் இல்லையென்றால் நமக்கு காட்டு கிடைப்பதில் சிரமம் தான் அவ்வாறு இருக்க அண்மைகாலமாக காடுகள் மிக வேகமாக அழிக்கப்படுகின்றன.
ஒரு பக்கம் கருத்து இருக்க மறுபக்கம் காடுகளை அழிப்பதன் மூலம் அதில் வாழுகின்ற விலங்குகளின் நிலை என்ன என்பதனை யாரும் உணர்ந்து கொள்வதில்லை குறிப்பாக அண்மையில் பிரேசிலில் உள்ள அமேசான் காடு தீப்பற்றி எரிந்த சம்பவம் ஆக இருக்கட்டும் அவுஸ்திரேலியா காட்டுத்தீயாக இருக்கட்டும் பல லட்சம் மிருகங்களை நாம் இழந்தோம்.
அவ்வாறு நாம் காடுகளை அழிக்கும் போது அல்லது இயற்கையாக அறியும்போது அங்கு இருக்கும் விலங்குகள் ஒன்று இ ற ந் து விடுகின்றன அல்லது அது மனிதன் வாழும் இடங்களுக்கு நகர்கின்றன அப்படியான ஒரு சம்பவம் அண்மையில் ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி கேமராவில் குறிப்பாக இரவு இரவு நேர காட்சியாக அது அமைந்துள்ளது
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அளவில் பதியப்பட்ட வீடியோ தான் இந்த வீடியோ நள்ளிரவு 12 மணி அளவில் ஒரு வீட்டில் ஒரு தெருவோர ஊடாக மூன்று சிங்கங்கள் உணவுக்காக மனிதன் வாழும் இடங்களுக்கு புகுந்துள்ளது அங்கே ஒரு மாட்டுக் கூட்டம் வருகின்றது அதைப்பார்த்த சிங்கங்கள் தன் உணவுக்காக அதனை பிடிக்க முற்படுகின்றன.
எனவே நாம் இந்த வீடியோவில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் மிருகங்கள் வாழும் காட்டை அழித்து அது நம் வாழ்வதற்கு உகந்ததாக ஏற்படுத்திக் கொள்கிறோம் அவ்வாறு நாம் ஏற்படுத்திக் கொள்வதனால் அந்த மிருகங்கள் எங்கே செல்வது என்ற கேள்வி நமக்கு எழுகிறது இனியாவது நாம் தேவைக்கேற்ப நம் காடுகளை அளித்தாலும் அதற்கு ஏற்ப நம் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் ஓரளவு அடுத்த சந்ததியினருக்கு நம் இயற்கையை விட்டு செல்லம் வழிமுறையை வகுக்கலாம் என புரிகிறது.