உணவுக்காக விளையாடும் விளையாட்டை பாருங்க கொஞ்சம் மிஸ் ஆனா கூட அந்த பொண்ணு கதி என்ன ஆகும் வீடியோ வ பாருங்க!!

காணொளி

நம் இந்தியாவின் இன்றைய காலகட்டத்தில் பல லட்சம் இளைஞர் யுவதிகள் படித்துவிட்டு வேலைக்கு திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர் அவர்கள் சாதாரணமாக மாதம் 10,000 வருமானம் தரக்கூடிய வேலை என்றாலும் பரவாயில்லை செய்யலாம் என்ற நிலையில் இருந்தால்கூட வேலையில்லாத திண்டாட்டம் அன்றிலிருந்து இன்றுவரை ஜனத்தொகை அதிகமுள்ள நமது நாட்டில் வேலையில் நீண்டு கொண்டே வருகின்றது இன்றைய காலகட்டத்தில் பண வசதி படைத்தவர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மிகவும் ஏழையாகவும் அல்லது கட்டாயத்திற்கு தள்ளப்படும் இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த வகையில் இன்றைய காலத்தில் பலர் பலவிதமான வேலைகளை செய்து வருகின்றனர் தம் வீட்டில் உருவாக்கும் பொருட்களை விற்பனை செய்பவர்கள் இருக்கின்றார்கள் கிளியை வைத்து ஜோசியம் செய்பவர்கள் இருக்கிறார்கள் வித்தை காட்டுபவர்கள் இருக்கிறார்கள் உடலை பணயம் வைத்து சாகசங்கள் செய்பவர்களும் இன்றைய காலத்தில் இருந்து தான் வருகின்றார்கள்.

இவர்கள் ஒன்றும் பெரிய அளவில் பணக்காரர்கள் சொத்துக்கள் நிறைந்தவர்கள் ஓ இல்லை வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக தமது உடலை பணயம் வைத்து செய்கின்ற சிறுசிறு சாகசங்கள் தான் இது நாம் சிறுசிறு என்று கூட இதனை சொல்லிவிடமுடியாது நம் கற்பனையில் நாம் முயற்சி செய்து கூட பார்க்க முடியாத ஒரு சாகஸம் என்று கூட சொல்லலாம் அப்படி என்ன அவர் செய்தார் அப்படி என்றால் ஒரு தேங்காய் குறிக்கப்பட்ட ஒரு தேங்காய் எண்ணெய் அவரது கழுத்துக்கும் நடுவில் வைத்துக்கொண்டு அது அவரது கணவரோ அல்லது சகோதரரும் தெரியவில்லை

கத்தி போன்ற ஒரு வகை வாளினை வைத்துக் கொள்கிறான் அந்தப் பெண்மணி தரையில் படுத்துக் கொண்டு அதனை தனது கழுத்திற்கு தேங்காய் யை வைத்து கொண்டு அண்ணாந்து பார்த்தபடி படுத்து இருக்கிறார் அந்த நபர் இரண்டு மூன்று முறை சுற்றுகிறார் இதை சுற்றியிருப்பவர்கள் தங்களது கையடக்க தொலைபேசி மூலம் அதை வீடியோவாக பதிவிடுகிறார்கள்.


மூன்று நான்கு முறை சுற்றி அந்த நபர் ஓங்கி அந்த தேங்காய் வெட்டுகிறார் அதுவும் சரிசமமாக வெட்டப்படுகிறது இதில் சிறு தவறினால் கூட அந்தப் பெண்மணியை நாம் இழந்து விடுவோம் அவ்வளவு பார்ப்பதற்கு மனதில் உருக்கம் வரும் அளவுக்கு இருக்கிறது இந்த வீடியோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *