தாயிடம் இருந்து சிறு குழந்தையை ப றி த்து இ ழுத்த குரங்கு !! வியக்க வைத்த ச ம்பவம் .. இணையத்தில் வைரல் காணொளி !!

விந்தை உலகம்

குரங்குகள் மனிதனோடு பழகும்ஆற்றல் கொண்டவை.  குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சிக் கொள்கையை இடார்வின் முன்மொழிந்தார்.  குரங்கு  ஒரு பாலூட்டி விலங்கு. குரங்குகளில் பல வகைகள் உள்ளன.  குரங்குகளில் 264 இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவை பாலூட்டி உயிரினங்களாகும். பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள், பிற சிறு உயிரினங்களைக் குரங்குகள் உண்கின்றன. குரங்கு செய்யும் சேட்டைகளைப் பார்ப்பது என்பது சுவாரசியமானது.  ஒரு குரங்கின் ஒட்டுமொத்த சேட்டைகளையும் ஒருசேரக் காணும் தருணம் யாருக்கும் அவ்வளவு எளிதாக வாய்ப்பதில்லை.

 

 

குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது.அவற்றின் வசிப்பிடங்கள்அழிக்கப்படுவதால் அவை ஊருக்குள் புகுந்துஅட்டகாசம் செய்வது உண்டு. நாம்அவற்றுக்கு உணவளித்து பழகுவதால் அவற்றின் வாழ்வியல் பண்புகள் மாறிவருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனால் அவை நம்மிடம் இருந்து உணவு பொருட்களை எதிர்பார்ப்பதும், பிடுங்கிச் செல்வதும் வழக்கமாகி வருகின்றன. மனிதர்களை தாக்குவதும் அவ்வப்போது நிகழ்கின்றன.

 

 

வால்களையும் பொருட்களை பற்றிப் பிடிக்க பயன்படுத்துவதுண்டு.  ஆனால் இன்றைய காலங்களில் குரங்குகள் மனிதனோடு சகயமாக பழகி வருகின்றன. மனிதனும் அவற்றுடன் இலகுவாக பழகி வருகின்றான்.  இந்த காணொளியில் குழந்தை ஒன்றுடன் மிகவும் சகஜமாக  பழகி வருகின்றது. குழந்தைக்கு பேன் பார்ப்பது அந்த குடும்பத்தில் ஒருவர் போல பழகுவது,  அந்த குழந்தையை கட்டி பிடித்து   குழந்தை மீது அன்பு செலுத்தி வருகிறது.

 

 

ஒரு கட்டத்தில் தாய் அந்த குழந்தையை தூ க் க முயன்ற போது அந்த தாயிடம் இருந்து அந்த குழந்தையை ப றி த்து தான் தூ க் க முற்படுகின்றது. பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் ரசிக்கவும் படியாக இந்த காட்சி காணப்படுகிறது.   இதோ அந்த வீடியோ காட்சி …….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *