பெண் பிள்ளைகளை பெற்ற எந்தவொரு தகப்பனும் பாக்கியவானே….!! 2 மாததுக்குபின் தந்தையை பார்க்கும் மகளின் பாசம் வைரல் வீடியோ!!

காணொளி

அண்மையில் சமூகவலைதளத்தில் ஆறிலிருந்து பத்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை தனது தந்தை என்னை கட்டி அணைத்து க ண் ணீ ர் வடித்து அழும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது பொதுவாக பெண் குழந்தைகள் என்றாலே அவர்கள் அப்பாவின் பாசத்துக்காக தவிப்பவர்கலாகவும் ஆண் பிள்ளைகள் என்றாலே அம்மாவின் பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள் ஆகும் அனைவரும் வீட்டில் இருப்பது நமக்கு தெரிந்தது ஒன்றே. இந்த வகையில் தான் தனது தாய் சகோதரனுடன் வீட்டிலிருந்து விளையாடிக் கொண்டிருக்கும் அந்த ஆறு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை திடீரென வாகனத்தின் ஹாரன் அ டி க் கு ம் சத்தம் கேட்கிறது கேட்டவுடன் திக்குமுக்காடி நிற்கும் அந்தப் பெண் குழந்தை மறுபடியும் அந்த சத்ததினை உன்னிப்பாக கேட்கிறது.

அது அவர் தந்தை வேலை செய்யும் கனரக வாகனத்தின் சத்தம் என உணர்கிற அந்தப் பெண் குழந்தை திடீரென அந்த வீட்டுக்குள் இருந்து எழும்பி தலைகால் தெரியாமல் வீட்டுவாசலில் ஊடாக வெளியே ஓடுகிறாள்.

அவரது வீட்டின் வாசலில் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்ட கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையிலும் அதை பிடித்து இழுத்து திறந்து தனது ஓட்டத்தை அதிகரித்து தனது அப்பாவின் ஐ தேடி வீதியை கடந்து செல்கிறார்

அங்கே வேலைக்கு சென்று சில நாட்களுக்குப் பின் வீடு திரும்பிய அந்தப் பெண்ணின் தந்தை வாகனத்தில் இருந்து கொண்டு ஹாரனை ஒலிக்க செய்திருக்கிறார் இதைப் பார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் தன்னையே மறந்து அந்தப் பெண் குழந்தை தனது அப்பாவை கட்டியணைத்தபடி க த றுகிறாள் இதைப்பார்த்த சமூக வாசிகள் மனதுருகி இவ் வீடியோவினை வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *