பெண் யானை குழந்தை ஈன்று பெற்று எடுக்கும் கண்கலங்க வைக்கும் அரிய காட்சி !! நீங்களும் பாருங்க!!

காணொளி

பொதுவாக காட்டில் நாம் பலவகையான மிருகங்களை பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம் நாம் சிறு வயதில் பல கதைகளை கேட்டதுண்டு அப்ப கதைகளில் காட்டின் ராஜாவாக சிங்கம் தான் பலமான மிருகம் என்று நாம் கேள்விப்பட்டு இருப்போம் அல்லது அறிந்திருப்போம் ஆனால் காட்டில் வாழும் மிருகங்களில் மிகவும் பலமான மிருகம் யானை தான் பல ஆண்டுகள் உயிர்வாழும் என்பதை நாம் அறிந்திருப்போம். இந்த நிலையில் வீடுகளில் நாம் பல செல்லப்பிராணிகளை வளர்ந்து வந்திருப்போம் அதிலும் குறிப்பாக நாய் பூனை குரங்கு இது போன்ற செல்லப் பிராணிகளை வளர்த்து இருந்தாலும் வெளிநாடுகளில் செல்லப்பிராணியாக யானையை வளர்க்கும் பழக்கமும் இருந்து தான் வருகிறது. நமது நாடுகளில் அதற்குரிய அனுமதி இல்லை அவ்வாறு அனுமதி இல்லாத போதும் மிருகக்காட்சி சாலைகளில் பொதுவாக யானைகளை வளர்ப்பது நமது நாட்டைப் பொறுத்த வரை வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தான் அண்மையில் ஒரு வீடியோ வைரலானது அந்த யானை குட்டி ஈன்று கொள்ளும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி அனைவரையும் வாயின் மேல் கையை வைக்கும் அளவுக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில் ஒரு பெண் யானை பல மணி நேரமாக குட்டியினை ஈன்று கொள்வதற்காக பல மணி நேரம் முயற்சி செய்து கொண்டு காத்திருக்கிறது இதனை சுற்றி மிருகக்காட்சி சாலை பராமரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் சில மணி நேரம் கழித்து அந்தப் பெண் யானை தனது குட்டியை பெறுகிறது.

பின்பு சில நிமிடங்கள் கழித்து அங்கே பராமரிப்புக்காக காத்திருக்கும் ஒரு நபர் சென்று அந்த குட்டி யானையினை துடைத்து விடுகிறார் சில நிமிடங்களில் அந்த குட்டி யானை எழுந்து நடக்கச் செய்கிறது இதைப் பார்த்த அனைவரும் மகிழ்ந்து கொள்ளுகிறார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *