வி ப த் து என்பது எதிர்பாராமல் திடீரென நடக்கும் ச ம் ப வம், பொதுவாக மோ ச மா ன வி ளை வு களை ஏற்படுத்தும். வி ப த் து என்பது தவிர்க்க இயலாத ஒன்று என்பது தெரிந்ததுதான். விமானத்தில் பறந்ததால் மட்டுமே வி ப த் து ஏற்படும் என்றும், ரயிலில் பயணித்ததால் வி ப த் து ஏற்பட்டு விடும் என்றும் சொல்லிவிட இயலாது. நடந்து போகும் போது கூட வி ப த் து நேரிடலாம். அவ்வாறு சில நேரங்களில் ம ரி ரி ழையில் உ யி ர் தப்பியவர்களும் உண்டு. இங்கு ஒரு காணொளியில் திடீரென புகையிரதக்கடவையை அதாவது புகையிரதம் வைத்து கொண்டிருந்த சமயத்தில் கடக்க முற்பட்ட பெண்களின் செயல் ஆ ச் சர்யத்தையம் வி ய ப் பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தரைவழிப் போக்குவரத்தில் தரைப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட சாலைகளில் நடக்கக் கூடிய வி ப த் து சாலை விபத்து எனப்படுகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியோ அல்லது சாலையின் ஓரங்களிலுள்ள மரம் அல்லது கட்டிடங்களில் மோதியோ பெரும்பான்மையான சாலை வி ப த் து க்கள் நடக்கின்றன. வி ப த் தின் காரணங்களாக வாகனத்தின் வடிவமைப்பு,
வாகனம் செலுத்தப்பட்ட வேகம், சாலையின் தரம், சாலையின் வடிவமைப்பு, சுற்றுப்புறச் சூழ்நிலை, வாகன ஓட்டியின் ஓட்டுதல் திறன் மற்றும் வாகன ஓட்டியின் நடவடிக்கை ஆகியவற்றைக் கூறலாம். வி ப த்தைத் தடுக்கும் முகமாக வேகக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறுவது த ண் டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது.
இங்கு குறிப்பிட்ட ஒரு பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் புகையிரத கடவையை கடக்க முற்படுகின்றனர். அந்த சமயத்தில் புகையிரதமும் வந்து விட. அந்த இரு பெண்களும் ஓடி சென்று புகையிரத்தை காட்டுகின்றனர். பார்ப்பவர்களை வி யப்பில் ஆழ்த்தும் வாகையில் இருந்தாலும் சற்றும் எதிர் பாராமல் நடைபெற இருந்த விபத்தில் இருந்து இருவரும் தப்பி விடுகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி