நீண்ட நாட்களாக இருக்கும் அல்சர் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் பழம் !! எப்படி சாப்பிடனும் தெரியுமா !!

மருத்துவம்

எல்லோருக்கும் இருக்கும் அதிகமான பிரச்சனை என்றால் இந்த அல்சர் பிரச்சினையை கூறலாம். ஏனெனில் இன்றைய நம்முடைய வாழ்க்கைச் சூழலானது நம்மை வயது வித்தியாசமின்றி அல்சர் பிரச்சினையால் ஒவ்வொருவரையும் தா க் கி வருகின்றது. பொதுவாக இன்று எல்லோரும் எதிர்கொள்கிற ஆரோக்கியப் பிரச்சனையாக கூட இதனை கூறலாம். அதிலும் அதிகமாக இளைஞர்களிடமும் இளம்பெண்களிடமும் அல்சர் தொல்லை மிகவும் அதிகரித்து விட்டது என்று தான் சொல்ல முடியும். இன்றைய காலங்களில் இந்த பிரச்சனை இல்லாதவர்கள் இல்லையென்றே கூறலாம் அந்தளவுக்கு அதிகமாக இவ்வியாதியில் பாதிக்கபட்டு இருக்கின்றோம். தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக பெப்டிக் அல்சர் என்றும் அழைக்கின்றோம்.

 

 

அதோடு நம்முடைய இரைப்பையில் புண் ஏற்படும் போது கேஸ்ட்ரிக் அல்சர் எனவும் முன்சிறுகுடலில் புண் ஏற்படும் போது டியோடினல் அல்சர் என்றும் அழைக்கிறோம். இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கின்ற போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும். இதை இரைப்பை அழற்சி என அழைகிறோம். இந்த பிரசனையை நாம் சரியான வேளையில் கவனிக்கத் தவறி விடுகின்ற பொழுது பின் அது , நாளடைவில் இது இரைப்பைப் புண்ணாக மாறிவிடும்.

 

 

ஒரு வாழைப்பழம் நாம் 90 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய தேவையான சக்தியை கொடுக்கிறது. வாழைப்பழத்தில் இருந்து ட்டிரைடோபான் என்ற புரோட்டீன் நமது ர த் தத்தின் செரடோனின் என்ற ஒரு ஹார்மோனை உண்டாக்கி டிட்ரசன் லிருந்து நம்மை வெளிக்கொண்டு வருகிறது.ஒரு வாழைப்பழத்தில் இருக்கும் பி6 என்ற வைட்டமின் நமது ர த் த த்தில் உள்ள குளுக்கோஸ் லெவலை அதிகப்படுத்தி பு த் து ணர்ச்சியை கொடுக்கும்.வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமது ர த் த த்தில் ஹீமோக்கோபின் அதிகரிக்கிறது. வாழைப்பழத்தில் மிக அதிகமாக பொட்டாசியம் இருப்பதால் ர த் தக் கொ தி ப்பை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிக முக்கியம்.

 

 

அல்சர் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அல்சரின் தா க்கம் குறைக்கப்பட்டு வயிற்றில் ஏற்படும் எ ரி ச் சல் குறையும்.சிகரெட் மற்றும் புகையிலையில் இருந்து விடுபட விரும்புபவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் அதில் இருக்கும் பி6 மற்றும் பி12 என்ற வைட்டமின்கள் அவர்களை மீண்டும் சிகரெட் பிடிக்கவோ அல்லது புகையிலை சாப்பிடவோ தூண்டாது. வாழைப்பழத்தில் ஆப்பிளை விட நான்கு மடங்கு புரோட்டீன், இரண்டு மடங்கு கார்போஹைட்ரேட், மூன்று மடங்கு பாஸ்பரஸ், ஐந்து மடங்கு இரும்புத்தாது மற்றும் இரண்டு மடங்கு விட்டமின்களும் மினரல்களும் இருக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *