தி டீ ரென நீருக்குள் காணாமல் போன பாலம் !! நேரலையில் உரையாடிய நிருபருக்கு ஏற்பட்ட நிலைமை.. வியக்க வைக்கும் காணொளி !!

விந்தை உலகம்

தி டீ ரென நடக்கும் ச ம் பவங்கள் நம்மை வி யப்பில் ஆ ழ்த்தும், நாம் எதிர்பாரத வேளைகளில் நடக்கும் செயல்களால் செய்வது இன்னதென்று தெரியாத நிலையில் தடுமாறி நிற்பதுண்டு, சில வேளைகளில் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள முடியாதபடி சூழ்நிலை நம்ம சுற்றி நிற்பதை கண்டிருப்போம். அதே போல ஒரு ச ம்ப வம் இங்கு நடைபெற்றுள்ளது. அதாவது அமெரிக்காவில் நிருபர் ஒருவர் க டும் வெள்ளத்திற்கு மத்தியில் பாலத்திற்கு மேல் நின்று நேரலையில் தகவல் அளித்துக் கொண்டிருந்த போது தி டீ ரென சாலை இ டிந்து வி ழுந்து தண்ணீரில் அ டித்துச்சென்ற ச ம் ப வம் ப ர ப ர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


தென்கிழக்கு அமெரிக்க மாநிலமான வட கரோலினாவில் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் சாலைகள் மற்றும் பாலங்கள் சே தமடைந்துள்ளது.கடும் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை குறைந்தது 7 பேர் உ யி ரி ழ ந் துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர்.இந்நிலையில் வட கரோலினாவின் Charlotte நகரின் அலெக்சாண்டர் கவுண்டியில் பாலம் ஒன்று வெள்ளத்தில் சி க்கி சே தமடைந்ததை fox46 டி.வி நேரலையில் நிருபர் Amber Roberts காண்பித்தார்.

 

மேலும், பாலத்தின் மீது நின்றபடி அவர் தகவலளித்துக் கொண்டிருந்த போது பாலத்தின் மீதிருந்த சாலை தி டீ ரெ ன இ டி ந்து விழுந்த தண்ணீரில் அடித்துச் சென்றது.சில அடி தூரத்தில் இருந்த Amber Roberts அ லறிய படி அங்கிருந்து ஓடினார்.

 

பின்னர், குறித்த வீடியோவை தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்த Amber Roberts, தானும் தன்னுடன் இருந்த ஒளிப்பதிவாளரும் நலமாக இருப்பதாக பதிவிட்டார்.மேலும் வெள்ளத்தால் பா திக்கப்பட்டுள்ள அலெக்சாண்டர் கவுண்டி மக்களுக்காக தான் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டார்.

இதோ அந்த வீடியோ காட்சி ……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *