ஆசையோடு பேஸ்புக் காதலியை சந்திக்க வீட்டிற்குச் சென்ற காதலன்..! க டும் கு ழ ப்பத்தில் கா வ ல் நி லை யத்தில் பு கா ர் கொடுத்த ச ம் பவம்… ஏன் தெரியுமா !!

விந்தை உலகம்

இன்றைய காலங்களில் காதல் வலையில் பலரும் விழுந்து வருகிறார்கள்  அதிலும் அதிகமாக பேஸ்புக் , இணையதளம் மற்றும் சோசியல் மீடியா க்கள்  மூலமாக இன்றைய நவீன உலகில் அதிகமான கதை மலர்ந்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது காதல் தலத்த்திற்கு முன்னணி வகிப்பது பேஸ்புக்  என்றே கூறலாம். அதாவது பேஸ்புக்கில் ஏதேனும் பெண்களின் புகைப்படங்களைப் பார்த்தால், உடனே அந்த நபருக்கு நட்பு அழைப்பு விடுவதை வழக்கமாக கொண்டவர் தான் மருதுபாண்டியன்.   இவர் திருச்சியை சேர்ந்தவர் மருதுபாண்டியன். 30 வயதாகும் இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார்.
அதன் படி சமீபத்தில் அனுசுயா என்ற பெண்ணிடம் பேஸ்புக்கில் மருதுபாண்டியன் பேசி பழகிவந்துள்ளார். அனுசுயாவும் நாட்கள் செல்ல, செல்ல காதலை வலையில் விழுந்த அனுசுயவும் அவருடன் நெருங்கி பழகி பின்னர் தொலைபேசி இலக்கங்கள் பரிமாறப்பட்டு தொலைபேசி  வாயிலாகவும் கதைக்க ஆரம்பித்துள்ளனர்.

 

இதன் பின்பு அனுசுயா காதல் வலை வீசுவது போல  பேசியுள்ளார். இது காதல் தான் என்று நம்பிய மருதுபாண்டியன் அவர் கேட்கும் போது எல்லாம் சுமார் 3 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார்.ஆனால், அவருக்கு காதலியான அனுசுயாவை எப்படியாவது பார்க்க வேண்டும்? அது ஒரு இன்ப அ தி ர்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அவருக்கே தெரியாமல், சம்பவ தினத்தன்று அவருடைய முகவரிக்கு சென்றுள்ளார்.அப்போது அந்த வீட்டின் கதவை திறந்த பெண் தான் அனுசுயா, அவருக்கு 40 வயது இருக்கும் என்பதால், இதைக் கண்ட மருதுபாண்டி கடும் அ தி ர்ச்சி அடைந்துள்ளார்.

 

 


ஏனெனில் பேஸ்புக் புரோபைல் புகைப்படத்தில் இருந்த பெண் வேறு, இவர் வேறு என்பதால் கடும் குழப்பத்தில் இருந்துள்ளார். அதன் பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக அருகில் இருக்கும் கா வ ல் நி லை யத்தில் பு கா ர் கொடுத்துள்ளார். பொ லி  சா ர் இது குறித்து வி சா ரித்த போது, அந்த பெண்ணின் பெயர் அனுசுயா தான், ஆனால் பேஸ்புக்கில் இருந்த புகைப்படம் வேறொரு பெண்ணுடையது, அழகான பெண்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதன் பின் அதை இப்படி அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

 

 

இதற்கு எல்லாம் முக்கிய காரணம் அந்த பெண்ணின் கணவரும், தம்பியும் தான், அவர்கள் தான் இப்படி பேசி பணம் ப றி த்து வந்துள்ளனர். இதையடுத்து கணவன், தம்பி மற்றும் அனுசுயா மூவரையும் பொ லி சா ர் கை து செய்து சி றை யில் அ டை  த் தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *