ஊருக்குள் வந்த காட்டின் ராஜாவான சிங்கத்தையே அ லற வைத்த நாய் !! அப்படி என்ன செய்தது தெரியுமா !!

விந்தை உலகம்

சிங்கம் என்பது  ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. சிங்கமானது பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது. சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும்.

 

சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை மேலும் இதன் க ர் ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும் திறன் கொண்டது. பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது. மான், பன்றி முதலான விலங்குகளை வே ட் டை யா டி உ ண் ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வே ட் டை யாடும். வே ட் டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எ லும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனால் மற்ற விலங்குகள் ஓநாய், கழுதைப் புலி முதலானவை எஞ்சியவற்றை உ ண்டு வாழ்கின்றன.

 

இவ்வகை சிங்கங்கள் சில நேரங்களில் ஊருக்குள் வந்து விடுவதும் உண்டு. இவ்வாறு  ஊருக்குள் வந்து விடும் சிங்கத்தை பெரும்பாலும் மக்கள் அ ச் ச த்திலேயே இருப்பார்கள். அது மட்டும் இன்றி சிங்கத்தை கண்டு அ ல றி அடித்து ஓடுபவர்களாக  தான் இருப்பார்கள்.  ஆனால் இங்கு ஒரு தோட்டத்தில் சிங்கம் நுழைந்தது.   அவ்வாறு நுழைந்த சிங்கத்தையே  ஒரு நாய் அ ல றி அ டித் துக் கொண்டு ஓட செய்கிறது. அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.

 

அதாவது அந்த விவசாயியின் தோட்டத்தில் தி டீ ரெ ன  சிங்கம் நுழைந்து விட்டதும் .  இதை  தோ ட்டக்காரரின் நாய் அவதானித்த பின்  க ம் பீ ரமாக உள்ளே நுழைந்த அந்த சிங்கத்தைப் பார்த்து குரைக்க ஆரம்பிக்கிறது. அந்த நாயுடன் இனைந்து அந்த தோட்டத்தின்  விவசாயியும்  சேர்ந்து பெ ரு ம் கு ரல் எழுப்புகின்றார். இந்தச் ச த் தத் தை கேட்டதும்  ப ய ந்து போன சிங்கம்  அங்கிருந்து ஓடுகிறது.  நாய் குரைத்து அதன் சத்தத்தை கண்டு சிங்கம் ப ய ந் து ஓடுவதால் தற்பொழுது இந்த  காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த வீடியோ காட்சி ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *