நண்டு ஒன்று தம் அடிக்கும் வைரல் வீடியோ !! மனிதர்களையும் மிஞ்சிய காட்சி !!

விந்தை உலகம்

புகைத்தல் என்பதொரு நடைமுறைப் பழக்கம். அதில் ஒரு பொருளாக மிகப் பெரும்பாலும் புகையிலை எரிக்கப்பட்டு அதன் புகை சுவைக்க அல்லது உள்ளிழுக்கப்படுகிறது. இன்றைய மருத்துவ ஆய்வுகள் புகையிலை பு கை பி டி த்தல் பல நோய் களான நு ரை யீரல் புற்று நோய், மா ர டை ப்புக்கள், போன்றவற்றை ஏற்படுத்தும் முன்னணி காரணங்களில் ஒன்றென நிரூபித்துள்ளன.பு கை த் தலினால் ஏற்படக்கூடிய பா தி ப்புகள் குறித்து மக்களை தெளிவூட்டும் வகையில் உலக பு கை த் தல் தினம், உலக சுகாதார ஸ்தாபனத்தினூடாக,ஒவ்வொரு  ஆண்டும்  அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.   பு கை யிலையும்,  இ ரு தய நோ ய்களும்’ என்றதலைப்புகளில்  நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 

 

பு கை பி டி த் தலிளுள்ள  உள்ளார்ந்த உ ட ல் நலக் கோ ளா றுகள் பல நாடுகளை உயர் வரிகளை பு கை யிலை பொருட்களின் மீது ஏற்படுத்த காரணமாக்கியது, மேலும் பு கை பிடித்தல்-எ திர் ப்புப் பி ர ச்சாரங்கள் ஒவ்வோர் ஆண்டும் பு கை யிலைப் பிடி த்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் துவங்கப்படுகின்றன.புகையிலை பாவனையின் காரணமாக தினமும்  மக்கள் ம ர ண த்தைத் தழுவிகின்றனர்.

 

புகையிலை நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தினமும் இ -ற ப்ப தால் அவ்வெற்றிடத்தை பூரணப்படுத்துவதற்காக அந்நிறுவனம் இளைஞர்களையும், சிறுவர்களையும் பிரதானமாக இலக்கு வைக்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.இவ்வாறான சூழ்நிலையில்  இது மனிதர்களை மட்டும் பா தி க் கும் செயலாக காணப்பட்டு வருகின்றது. ஆனால் தற்பொழுது வைரல் ஆகி வரும்  வீடியோ காணொளியில்  நண்டு ஒன்று  பு கை பிடிக்கும் செயலானது பார்ப்பவர்கள் மத்தியில் வி ய ப் பையும் ஆ ச்  சர் ய த்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

அதாவது இங்கு வைரல் ஆகி  வரும் இந்த குறித்த வீடியோ காணொளியில்  ஒரு நண்டு தனது கொடுக்குகளால்  சி க ரெ ட் து ண் டைப்  பிடித்துக்கொண்டு  மனிதர்கள் செய்வதைப்போல பு கை த் தலை செய்கின்றது. கொடுக்குகளால் பிடித்த சி க ரெட் து ண்டினை  தனது வாய் பகுதியில் வைத்து உள் இழுக்கின்றது.  பின்னர் மீண்டும் அதேவாறு செய்கின்றது. பார்ப்பதற்கு அ தி ச யமாகவும் ஆ ச் சர் ய மாகவும் இருப்பதால் குறித்த வீடியோ காட்சி தற்பொழுது இணையத்தில் பரவி வருகின்றது.

இதோ அந்த வீடியோ காட்சி ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *