வே த னையோடு இரட்டை குட்டியை ஈன்ற மான் !! இணையத்தில் அநேகரை கண் க லங்க வைத்த வீடியோ… ஏன் தெரியுமா !!

விந்தை உலகம்

இந்த உலகத்தில் மிகவும் வேதனையானது கருவில் சுமந்த சி சு வை பெற்றெடுப்பதாகும். ஏனெனில் அதை விட  வேதனையானவலி  உலகில் இல்லை என்று கூறுவார்கள்.  நாம் அறிந்த வகையில் பிரசவம் என்பது உண்மையிலேயே அது ஒரு மறுபிறவி என்றே கூறலாம்.  அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அதன் வேதனையும்  வ லி யும் புரியும்.  இவ்வாறான வ லி என்பது மனிதர்களுக்கு மட்டும் இன்றி க ரு வில் சுமந்து பெற்றெடுக்கும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் பொருந்தும்.  ஆறு அறிவுள்ள மனிதர்கள் அதன் கருவில் சுமந்து பெற்றெடுக்கும் வழியை கூறிவிடலாம்,

 

 

ஆனால் ஐந்து அறிவுள்ள உயிரினங்களால் அதை கூறிட முடியாது. பொதுவாக மனிதர்களுக்கு அவ்வாறான சூழ்நிலையில் பல விதமான உதவிகள் கிடைக்கும், ஆனால்  விலங்குகளுக்கு அவ்வாறான எந்த உதவிகளும் கிடைப்பதில்லை.  எந்த சூழ்நிலையில் குட்டிகளை ஈன்று எடுக்க வேண்டுமோ அதே சூழலில் அந்த இடத்திலேயே ஈன்று எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன.

 

 

அந்த வகையில் தான் அண்மையில் ஒரு வீடியோ வைரலானது அதில் ஒரு மான் இரட்டை குட்டிகளை ஈன்று கொள்ளும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி அனைவரையும்  வி ய க்க  வைக்கும் அளவுக்கு ஆ ச் ச ரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக கட்டுக்குள் வசிக்கும் இவ்வகை விளங்காளின்  இவ்வரிய காட்சிகளை காண்பது மிகவும் அரிதானது. ஆனால் இந்த குறிப்பிட்ட காட்சியில் வீதி கரையில் குட்டிகளை ஈன்று கொள்ளும் காட்சி இடம் பெறுகிறது.

 

 

இவ்வாறு தனிமையில் யாருடைய அரவணைப்பும் உதவியும் இன்றி மிகவும் சிரமப்படும் இந்த குறித்த காணொளி பார்பவர்களிடையே ஒரு ப ரி தாபத்தையும் அன்பையும் ஏற்படுத்தியுள்ளது.  பார்ப்பதற்கு அரிதான காட்சி என்பதால் தற்போது அநேகரால் பகிரப்பட்டு வருகின்றது.

 

இதோ அந்த வீடியோ காட்சி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *