தந்தையை வி டுதலை செய்யும்படி பொ லி சா ரிடம் க த றி அ ழு த சிறுமி !! அனைவரையும் கண்கலங்க வைத்த ச ம் ப வம் .. இ றுதியில் நடந்தது என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

உலகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த  நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெ டி க் க அங்கு  த டை விதிக்க பட்டிருந்தது. த டை யை மீ றி ப ட் டாசு கடை வைத்த தந்தையை பொ லி சா ர் அழைத்துச் சென்றதையடுத்து, பொ லி ஸ் வாகனத்தின் மீது குழந்தை ஒன்று தனது தந்தையை வி டு வி க்கக் கோரி கெஞ்சிய காட்சி க ண் க லங்க வைத்துள்ளது. இந்த தடையை மீ றி உத்திர பிரதேச மாநிலம் குர்ஜா என்ற இடத்தில் கடந்த 12ஆம் தேதி நபர் ஒருவர் ப ட் டா சு கடை திறந்துள்ளார்.

 

 

இதனை கேள்விப்பட்ட பொ லி சா ர் அந்த இடத்திற்கு சென்று ப ட் டா சு க் கடை வைத்தவரை கை து செய்தனர். அவரை கை து செய்ய அந்த பகுதி மக்கள் எ தி ர்ப்பு தெரிவித்தனர். தந்தையை அழைத்துச் சென்ற பொ லி சா ரின் வாகனம் வரை வந்து மகள் ஒருவர் கெ ஞ் சியுள்ள ச ம் ப வம் அனைவரையும் க ண் க ல ங் க வைத்துள்ளது.

 

 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அந்த நபரை விடுதலை செய்யுமாறு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உ த்தரவிட்டார். இதனையடுத்து பொ லி சா ர் அந்த ந பரை வி டு த லை செய்தனர்.

 

 

அதுமட்டுமல்லாமல் தீபாவளி தினத்தன்று கா வ ல் து றை உ யர் அ தி கா ரிகள், மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்டோர் சிறுமியின் இல்லத்துக்கு சென்று இனிப்புகளை வழங்கி அந்த சிறுமியுடன் தீபாவளியை கொண்டாடினர். கா வல் து றை மீது சிறுமிக்கு த வறான க ண்ணோட்டம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே இனிப்பு வழங்கியதாக அ தி கா ரிகள் தெரிவித்தனர்.

 

 

இதோ அந்த வீடியோ காட்சி ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *