நூ டு ல்ஸ் சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ இதை க ட் டா யம் படியுங்கள்…

விந்தை உலகம்

இன்றைய நவீன உலகத்தில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் ஜ ங்க் உணவு தான் நூ டு ல்ஸ். இதை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விட ஜ ங்க் உணவுகளைத் தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

 

 

இ ர த் த அ ழு த் தம் = மைதாவாலான நூடுல்ஸில் மோ னோ சோ டியம் க் ளு ட்டமே ட் என்னும் அடிமையாக்கும் ப்ளே வர் கள் நிறைந்துள்ளது. இத்தகைய நூடுல் ஒருவர் உட்கொண்டால், அது உ யர் இ ர த் த  அ ழு த் தம், த லைவ லி மற்றும் கு மட்டல் போன்றவற்றை உண்டாக்கும் மேலும் இ த ய நோ ய்க்கு  வழிவகுக்கும்.

 

 

உடல் பருமன் = நூடுல்ஸ் என்பது ஒரு பதப்படுத்தப்பட்ட உணவாகும். இதில் நா ர் ச் ச த்துக்களும், பு ரோ ட்டீன்களும் குறைவு என்பதால் பசியை அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.      ட யட் = ட யட்டில் இருப்பவர்கள் நூடுல்ஸை சேர்த்துக் கொண்டால், அந்த ட யட்டையே தரமற்றதாக்கிவிடும். சத்துக்கள் இல்லாத நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கிவிடும்.

 

 

க ர்ப் பி ணி = க ர் ப் பி ணிகள் நூடுல்ஸை உட்கொண்டால், அது க ரு ச் சி தை வு உண்டாக்கும் வாய்ப்புள்ளது. ம லச் சி க்கல் = நூடுல்ஸை அடிக்கடி சாப்பிட்டால், அது ம ல ச்சி க் கலை ஏற்படுத்துவதோடு, அதன் வி ளை வாக ம ல க் கு டல் பு ற் று நோ ய் வர வழி வகுக்கும் மேலும் மூ ளை யின் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் வ ள ர் ச்சியைப் பா தி க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *