ம து போ தையில் 25 வயது இளம்பெண் ரயில் தண்டவாளத்தில் செய்த வி ப ரீத செயல் !! இ றுதியில் என்ன நடந்தது தெரியுமா… வீடியோ உள்ளே !!

விந்தை உலகம்

இன்றைய நவீன உலகில் வாகனங்களின் பாவனை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக ம து போ தையில் வாகனம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் கூடியுள்ளது . ஸ்பெயின் நாட்டில் வேகமாக வந்த கார் ஒன்று ரயில்வே தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டு அதனை மீட்ட ச ம் பவ வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.  ஸ்பெயின் நாட்டில் உள்ள மாலகா என்ற பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஒரு கார் வேகமாக வந்து சுரங்க பாதையில் சிக்கியுள்ளது.

 

இதனைக்கண்டு அ தி ர் ச்சி  அடைந்த அப்பகுதி மக்கள் உடனே பொ லி  சா ருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதே போல் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சியின் மூலம் பார்த்த மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரும் ச ம் ப வ இடத்திற்கு விரைந்தனர்.அதன் பின்னர், சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டிருந்த காரை மீட்டனர். அப்போது, காருக்குள் இருந்து 25 வயது மதிக்கத்தக பெண் ஒருவர் போ தையில் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

 

 

உடனே , அவரை மரு த் து வ மனைக்கு அழைத்துச் என்று அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் ம து போ தை யில் கார் ஓட்டி வந்தது கண்டு பிடிக்க்கப்பட்டது. எனவே, அவர் மீது போ லீ ஸார் 3 பிரிவுகளில் வ ழ க்குப் ப திவு செய்து வி  சாரித்து வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சி வைரலாகப் பரவி வருகிறது.

 

 

இதோ அந்த வீடியோ காட்சி ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *