கொட்டும் மழையில் பொ லிஸ் அதிகாரியின் செய்த செயல் !! ச ம் பவ இடத்திலேயே உயரதிகாரி கொடுத்த பரிசு !!

விந்தை உலகம்

எந்த சூழலையும் பொருட்படுத்தாமல் 24 மணி நேரமும் பனி செய்யும் துறை கா வல் து றையினரே. அது மழையானாலும் வெய்யில் ஆனாலும் தமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சரியாக செய்து முடிப்பவர்கள் இவர்கள் தான். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீ விர மடைந்து வருவதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது, இந்த நிலையில் அடை மழையிலும் போ க்கு வரத்து கா வலர் முத்துராஜா அயராது உழைக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது தூத்துக்குடியில் கனமழையிலும் தனது பணியை செய்யும் போக்குவரத்து காவலர் முத்துராஜாவின் வீடியோ வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

 

 

தூத்துக்குடியில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர் முத்துராஜா, கன மழையில் வாகனங்கள் செல்வதை கண்காணித்து வழி நடத்துகிறார். இந்த வீடியோ வெளியானதும், சிறிது நேரத்திலேயே வைரலாக அம்மாவட்ட உயரதிகாரியின் கவனத்தை எட்டியது. உடனடியாக விரைந்து சென்ற அதிகாரிகள் முத்துராஜீக்கு ச ம் பவ இடத்திலேயே பரிசை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

 

 

இவ்வாறு மலையையும் பொருட்படுத்தாமல் தனது பொறுப்பினை சரியாக செய்யும் இவரை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். அது மட்டும் இன்றி தங்களுடைய பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். தற்பொழுது விடியோவை தங்களது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து இவ் விடியோவை வைரலாகி வருகிறார்கள்.

 

 

இதோ அந்த வீடியோ காட்சி ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *