நகை கடையில் நுழைந்த கேரள தம்பதி !! நாசுக்காக செய்த வேலை.. அ தி ர் ச் சியடைந்த ஊழியர் !!

விந்தை உலகம்

கோவையில் உள்ள காந்திபுரம் பகுதியில் பவிழம் ஜூவல்லரி கடையில் நேற்று கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த சுதீஷ்-ஷானி தம்பதியினர் நகை வாங்க வந்துள்ளனர். இவர்கள் நீண்ட நேரமாக கடையில் பல நகைகளை பார்த்த அவர்கள் நகை ஏதும் வாங்காமல், நாளை வாங்கிக் கொள்வதாக கூறி விட்டு சென்றுள்ளனர் இதனால் ச ந் தே கம் அடைந்த ஊழியர்கள் நகைகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது 4 சவரன் நகை காணாமல் போனதை கண்டு அ தி ர் ச் சி யடைந்துள்ளனர். இதன் பின்னர், உடனே அங்கிருந்து சென்ற கேரள தம்பதியை ஊழியர்கள் தேடிப் பார்த்துள்ளனர்.

 

 

அவர்கள் கார் பார்க்கிங்கில் நின்று பேசிக்கொண்டு இருந்ததைக் கண்டு அவர்களிடம்  வி சா ரி த்துள்ளனர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் மு ர ணா க பதிலளித்ததால், காட்டூர் கா வ ல் நி லை யத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு தம்பதியினரிடம்  போ லீ சா ர் சோ தனை மேற் கொண்ட போது, தி ரு டப்பட்ட நகையை கண்டு பிடிக்கப்பட்டது.

 

 

மேலும், ச ந் தேகம் வராதபடி டிப்டாப்பாக உடையணிந்து, கடைகளில் தி ரு டு வதை இந்த தம்பதி வாடிக்கையாக கொண்டுள்ளதாக வி சா ர ணை யில் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் மீது வ ழ க்கு பதிவு செய்து போ லீ சா ர் கை து செ ய் து ள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *