பள்ளி காலத்தில் நாம் காகம் ஒன்று பானையில் கல் போட்டு தண்ணீரை குடிக்கும் கதையை கேட்டிருப்போம் அதாவது சிறுவர் பழங்கதைகளில் பிரபலமான ஒன்று தண்ணீர் தேடும் காகத்தின் கதை. தாகத்தால் தண்ணீர் தேடி வரும் காகம் ஒன்று பானையில் தண்ணீர் இருப்பதை பார்க்கும். ஆனால் தண்ணீர் பானையின் அடியில் இருப்பதால் காகத்தால் அதை குடிக்க இயலாது.
உடனே அருகே இருந்த கற்களை அதற்கு காகம் தூக்கிப்போட தண்ணீட் பானையின் மேற்பரப்பிற்கு வரும். அதை பருகி காகம் தாகம் தீர்க்கும். அப்படி ஒரு கதை தற்போது உண்மையாகியுள்ளது. அதாவது இந்த கதையை உண்மையாக்கும் விதமாக பறவை ஒன்று செய்த ச ம் ப வ ம் வீடியோவாக வைரலாகி வருகிறது.
குறிப்பிட்ட ச ம் ப வ மான வீடியோ காட்சி இணையத்தி வைரலாகி வருகிறது. அதில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் ஒன்றில் இருக்கும் தண்ணீரை குடிக்கு முயலும் சிறு பறவை ஒன்று தண்ணீரை மேல் மட்டத்திற்கு கொண்டு வர சிறிய கற்களை பாட்டிலுக்குள் போடுகிறது.
பின் தண்ணீரை குடிக்கிறது இந்த வீடியோ காட்சியானது வைரலாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. அத்துடன் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ இதோ ….
This crow has a degree in physics. pic.twitter.com/G1rvh4CqET
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 15, 2020