பரிசாக பணம் கொடுக்கும் போது ஒரு ரூபாய் சேர்த்து கொடுப்பது ஏன் தெரியுமா?

மருத்துவம்

விஞ்ஞானத்தில் வளர்ச்சிகளைக் கண்ட இந்தியாவில் தான் மூடநம்பிக்கைகளை நம்புவோரும் அதிகம் உள்ளனர். சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்திய நம் இந்தியர்கள் தான் கருப்பு பூனை குறுக்கே சென்றால் அபசகுணமாக கருதுகின்றனர். இப்போது இந்த கட்டுரையில் இதுப்போன்று இந்தியர்கள் கண்மூடித்தனமாக நம்பி பின்பற்றி வரும் சில மூடநம்பிக்கைகளைக் காண்போம்.

நள்ளிரவில் அலறிய "கருப்பு பூனை".. மந்திரவாதியுடன் சிக்கிய 70 வயசு பாட்டி.. திகில் கிளப்பிய களக்காடு | father try to sacrifice child in nellai - Tamil Oneindia

சூரிய அஸ்தமனத்திற்குப் பின் வீட்டைப் பெருக்கக்கூடாது

சூரிய அஸ்தமனத்திற்குப் பின், அதாவது மாலை வேளையில் வீட்டைப் பெருக்குவது என்பது தீய செயலாக கருதப்படுகிறது. ஏனெனில் இச்செயலை செய்தால் துரதிர்ஷ்டம் நம்மை நோக்கி வரக்கூடுமாம். உண்மையில் இப்படிப்பட்ட நம்பிக்கைக்குப் பின் எந்த ஒரு சரியான தர்க்கமும் இல்லை. இருந்தாலும், மாலை வேளையில் வீட்டைப் பெருக்கும் போது, வீட்டினுள் வெளிச்சம் குறைவாக இருப்பதன் காரணமாக ஏதேனும் சில முக்கியமான சிறிய பொருட்களை நம்மை அறியாமல் தூக்கி எறிந்துவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக கூட இந்த நம்பிக்கை மக்களிடையே வந்திருக்கலாம்.

புகழ்பெற்ற 9 இந்திய மூட நம்பிக்கைகளும்... அதற்கான காரணங்களும்... | 9 Most Popular Indian Superstitious Beliefs And Their Reason Of Existence - Tamil BoldSky

குறிப்பிட்ட நாட்களில் இறைச்சிகளை உண்ணக்கூடாது

பல வெளிநாட்டினர் இந்தியர்கள் சைவ உணவாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது தவறு. பெரும்பாலான இந்தியர்கள் அசைவ உணவாளர்கள் ஆவர். வாரத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் தான் அசைவ உணவை உட்கொள்ளமாட்டார்கள்.

மார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? | breast cancer diet foods to eat and avoid - Tamil BoldSky

அதுவும் செவ்வாய் கிழமை, வெள்ளிக் கிழமை மற்றும் சனிக் கிழமைகளில் பலர் அசைவ உணவை சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் இந்நாட்களைப் புனித நாட்களாக கருதுவதோடு, இந்நாட்களில் இறைச்சிகளை உட்கொள்ளாமல் விரதம் இருந்தால், கடவுளின் அனுகிரகத்தைப் பெறலாம் என்ற நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

நீங்கள் உண்ணும் உணவு எப்படி விஷமாக மாறுகிறது தெரியுமா ? | when your food get poisoning and how– News18 Tamil

வெளியே செல்லும் முன் தயிர் உண்பது

ஒரு நாள் சிறப்பாக இருப்பதற்கு இந்தியர்கள் பின்பற்றும் ஒரு பழக்கம் தான், வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது. அதிலும் முக்கியமான வேலையை தொடங்கும் முன் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு சென்றால், அந்த வேலை எவ்வித தடையுமின்றி சிறப்பாக நடைபெறும்

உடலுக்கு தயிர் உண்பது நல்லதா? மோர் குடிப்பது நல்லதா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்! - Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News

என்ற நம்பிக்கை உள்ளது. இப்படிப்பட்ட நம்பிக்கை இந்திய மக்களிடையே வந்ததற்கு காரணம், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மிகவும் வெப்பமாக இருப்பது மற்றும் சர்க்கரை கலந்த தயிர் உடலுக்கு உடனடி ஆற்றல் அளிக்கும் என்பதாகவும் இருக்கலாம்.

Pregnant women most affected by coronavirus? || கொரோனா வைரசால் கர்ப்பிணிகளுக்கு அதிகம் பாதிப்பு?

கிரகணங்கள் கர்ப்பிணிகளுக்கு கெட்ட சகுணம்

இந்தியாவில் கிரகணத்தின் போது கர்ப்பிணிகளை கவனமாக இருக்கச் சொல்வார்கள். அதில் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பது மட்டுமின்றி, கிரகணம் முடியும் வரை எதுவும் சாப்பிடக்கூடாது,

கோவிட்-19 சமயத்தில் கர்ப்பிணிகள் பாதுகாப்பும்; பராமரிப்பும்

கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஒருவேளை இவற்றைத் தவறினால், அது வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தில் மாற்றத்தை உண்டாக்கிவிடுமாம்.

உள்ளங்கை அரித்தால் பணம் தேடி வரும் என்று கூறுவது உண்மையா? அதன் பின் இருக்கும் காரணம் என்ன தெரியுமா? | What Does It Mean When Left Hand Is Itching? - Tamil BoldSky
இடது உள்ளங்கை அரிப்பு பண வரவிற்கான அறிகுறி

உங்கள் இடது உள்ளங்கையில் அரிப்பு ஏற்படுகிறதா? அப்படின்னா உங்கள் கையில் பணம் வந்து குவியப் போகிறது. என்ன சிரிப்பாக உள்ளதா? ஆம், இந்தியாவில் இன்றும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் முக்கியமான மூடநம்பிக்கைகளுள் ஒன்றாக இது உள்ளது.

மொய் வைக்கும்போது ஏன் 101, 201, 501, 1001, 5001 என ஒரு ரூபாய் சேர்த்து கொடுக்கிறார்கள்? - Quora
பரிசாக பணம் கொடுக்கும் போது ஒரு ரூபாய் சேர்த்து கொடுப்பது

மற்ற நாடுகளில் இல்லாத ஆனால் இந்தியாவில் பின்பற்றப்படும் ஒரு பழக்கம் தான், பரிசாக பணத்தைக் கொடுக்கும் போது, அத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து ஒற்றைப் படை எண்ணில் பணத்தைக் கொடுப்பது. பணத்தை பரிசாகக் கொடுக்கும் போது, ஒருவேளை அத்துடன் ஒரு ரூபாய் வைக்காமல் கொடுத்தால், ஏதோ தவறு செய்தது போன்று சுற்றியுள்ளவர்கள் புருவத்தை உயர்த்திப் பார்ப்பதோடு, கேள்விகளையும் எழுப்புவார்கள். ஆனால் இந்த ஒரு ரூபாயை எதற்கு சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டால் பதில் தெரியாது.

எந்த ராசிக்கு எந்தக் கல்? - கட்டை விரலில் மோதிரம் அணியலாமா? | raji ring - hindutamil.in
ராசிக் கற்கள் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்

இந்தியாவில் மக்கள் தங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க அடிக்கடி ஜோதிட நிபுணர்களை சந்திப்பார்கள். அதோடு தங்கள் ராசிக்குரிய ராசிக் கற்கள் எதுவென்று அறிந்து, அவற்றை மோதிரங்களாகவும் அணிந்து கொள்வார்கள். ஆனால் இந்த அழகிய ராசிக் கற்கள் எப்படி ஒருவரது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *