இன்றைய நவீன உலகில் மக்கள் தொகை பெருகுவது போல் குப்பைகளின் அளவும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குப்பை என்பது எந்த வகையான பொருளிலுமிருந்து கிடைக்கும் வீணான பகுதி ஆகும். இதில் வீடுகள், தெருக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வேளாண் துறையில் இருக்கும் தேவையற்ற மற்றும் வீணான கழிவு பொருட்கள் அடங்கும். இதில் பொது மற்றும் வீட்டுக்குப்பை இருக்கும்.
குவியும் குப்பைகளாலும் அவற்றை அப்புறப்படுத்தாமல் இருப்பதாலும் சுற்றுச்சூழல் மாசடைகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கு 5400 டன் குப்பை சேருகிறது. இவ்வாறு சேரும் குப்பையில் தினமும் 429 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கிடைக்கின்றன. உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், தண்ணீர் பாக்கெட்கள், தண்ணீர்பாட்டில்கள், சி.டிக்கள் என்று பலவிதமான பிளாஸ்டிக் கழிவுகள் குப்பையோடு குப்பையாக வருகின்றன.
குப்பையில் பிளாஸ்டிக் கழிவு சேர்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் உலகத்தையே முடங்கியுள்ளது. உலகின் வல்லரசு நாடுகள் கூட கொ ரோனா வை ரஸை சமாளிக்க முடியாமல் தங்கள் மக்களின் உ யி ரை பறிகொடுத்து வருகின்றனர். பலர் இதனால் வேலை வாய்ப்புகளை இ ழந்து தவிக்கின்றனர்.
அவர்களுக்கு இந்த காணொளிகள் உதவியாக இருக்கும். நேரத்தினை வீணடிக்காமல் இது போன்ற பரிசு பொருட்களை தயாரித்து ஆயிரக்கணக்கில் வீட்டில் இருந்தே விற்பனை செய்து சம்பாதிக்கவும் முடியும்.