எ ச் ச ரிக்கை! ஒருபோதும் இந்த பழத்தை உண்ணவே கூடாதாம் !! புற்று நோயை நெருங்க விடாமல் தடுக்கும் பழம் !!

மருத்துவம்

அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இதனை பார்க்கும் போதே பலரது வாயில் இருந்து எச்சில் ஊறும். ஏனெனில் இது புளிப்பு, இனிப்பு என இரு சுவைகளும் கலந்துள்ளது. ஆனால் இது கர்ப்பிணிகளுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லதல்ல. முதலில் அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். அன்னாசிப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதன் மூலம் புற்றுநோய் உருவாவது தடுக்கப்படும்.

 

 

அன்னாசியில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோ யெ தி ர்ப்பு சக்தியை வலிமையாக்கும். இதனால் உடலில் நோய்களின் தா க்கம் குறையும். செ ரி மான பிரச்சனை இருந்தால், ஒரு கப் அன்னாசிப் பழத்தை சாப்பிடுங்கள். இதனால் உடனே உங்கள் செரிமான பிரச்சனை நீங்கும். அன்னாசியில் வைட்டமின் சி, புரோமெலைன் போன்றவை அதிகம் இருப்பதால், இவை நு ண் ணுயிர் தொ ற்றுகளை எ தி ர்த்துப் போராடும்.

 

 

சளி, இருமல் போன்றவற்றின் போது அன்னாசிப்பழம் சாப்பிட்டால், நல்ல நிவாரணம் கிடைக்கும். அன்னாசிப்பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அவை எலும்புகளை வலிமையாக்குவதோடு, இணைப்புத் தி சுக்களையும் வலிமையாக்கும். ஒரு கப் அன்னாசிப்பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான 73% மாங்கனீசு நிறைந்துள்ளது. அன்னாசப்பழம் சாப்பிட்டால், ஈறுகள் வலிமையடைவதோடு, பற்களும் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

 

 

சைனஸ், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் சக்தி அன்னாசிப்பழத்திற்கு உள்ளது.  இதற்கு அதில் வளமாக நிறைந்துள்ள புரோ மெ லைன் தான் காரணம். உயர் இ ர த் த அ ழு த் த த்தால் பா தி க்கப்பட்டவர்கள், அன்னாசியை டயட்டில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான பொ ட் டாசியம் மற்றும் குறைவான சோ டிய த்தால், இ ர த் த அ ழு த் த ம்  சீ ராக பராமரிக்கப்படும்.

 

 

நீரி ழிவு நோ யாளிகள் நீரி ழிவு நோ யால் பா தி க்கப்ப டுகையில் அன்னாசிப்பழத்தை உட்கொள்வது ஒப் பீட்டளவில் பாதுகாப்பானது என்றாலும், அதிகப்படியாக நீங்கள் சாப்பிடுவது உங்கள் இ ர த்த சர்க்கரை அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆதலால், அன்னாசிப்பழம் சாப்பிடுவதை கட்டுப்படுத்தவும் மற்றும் உங்கள் இ ர த் த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதிகமாக இந்த பழத்தினை சாப்பிட்டால் உ யி ரு க்கே கூட ஆ ப த் தாக மாறும். எனவே எ ச் ச ரிக் கையாக இருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *