இந்த நோயில் இருந்து தப்பிக்க வேணுமா !! தொடர்ந்து காளான் சூப் சாப்பிட்டு வந்தாலே போதும் !!

மருத்துவம்

காளான் இ ர த் தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொ ழுப்பைக் கரைத்து இ ர த் தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இ த யத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். இ த ய த்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது. மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. காளான் உணவுகள் எளிதில் ஜீ ர ணம் ஆவதோடு மட்டுமின்றி, ம ல ச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.கா ய்ச்சலால் பா தி க் கப்பட்டு உ டல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உ டல் தேறும்.

 

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வ யி ற்றுப்புண், ஆ ச னப்புண் குணமாகும். தாமிரச்சத்து இ ர த்த நாளங்களில் ஏற்படும் பா திப் பை சீர்செய்யும். உயர் இ ர த் த அ ழு த் தம் மற்றும் இ ர த் த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

 

 

காளான் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு பொருட்களை கரைக்கும் தன்மையுடையது.  இதனால் இ ர த் தம் சுத்தமடைவதுடன் இ த யம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

 

 

ம ல ட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோ ய் கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மா ர் ப கப் பு ற்று  நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆரா ய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *