காலிஃப்ளவர் மாவு உட்கொள்வதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்? வீட்டிலேயே தயாரிக்கலாம்!

விந்தை உலகம்

மனித உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவின் பங்கு இன்றியமையாதது. அதிலும் நல்ல நிறமுள்ள காய்கறி மற்றும் பழங்கள் உட்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படுகிறது.காய்கறிகள் ஆ ன் டி ஆ க் சி டன்ட்டுகளின் ஆதாரமாக விளங்குகின்றன மற்றும் இவற்றைப் புறக்கணிப்பது இயலாத காரியமாகும்.இது மட்டுமின்றி, நோய்களை எ திர்த்து போ ராட இவை உதவுகின்றன மற்றும் உ ட லுக்கு ஆற்றலைத் தருகின்றன. நமது உணவில் பல்வேறு வகையான காய்கறிகள் உள்ளன.

 

 

அவற்றுள் முக்கிய இடம் பிடிப்பது காலிஃப்ளவர். காலிஃப்ளவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உணவாக கருதப்படுகிறது. மேலும் பல்வேறு விதங்களில் இந்த காலிஃப்ளவர் ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தொடர்ந்து காண்போம்.

 

 

காலிஃப்ளவர் மாவு எவ்வித நன்மையைத் தருகிறது?

ஒரு காயாக, காலிஃப்ளவர் இயற்கையிலேயே நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு உணவுப்பொருள்.மேலும் இந்த உணவில் வைட்டமின் பி சத்து மிக அதிகம் உள்ளது. காலிஃப்ளவர் கொண்டு தயாரிக்கப்படுவது காலிஃப்ளவர் மாவு.காலிஃப்ளவர் மாவில் தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் ஆ ன் டிஆ  க்சி டன்ட் அதிகம் காணப்படுவதால் பல்வேறு நோ ய்க ளை எ தி ர்த்து உ ட லைப் பாதுகாக்கிறது.

 

 

இவற்றில் உள்ள நார்ச்சத்து உ ட ல் எடையை குறைக்கவும் செ ரி மானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் கோலைன் உள்ளது, இது படிக்கும் திறன் மற்றும் கவனம் ஆகியவற்றை அதிகரிக்க உதவுகிறது.காலிஃப்ளவர் மாவில் உள்ள நார்ச்சத்து காரணமாக நோ யெ தி ர்ப்பு மண்டலம் மேம்படுத்தப்பட்டு அ ழ ற்சி குறைவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.இதன் விளைவாக அ ழ ற் சி நிலைகளால் உண்டாகும் இ த ய நோய், நீ ரிழிவு, பு ற் றுநோய் மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும் அ பா ய ம் குறைகிறது.

 

 

உடலின் கழிவுகளை அகற்றும் அதே நேரத்தில் பு ற் றுநோய் காரணிகளால் உண்டாகும் சே த ங்களைத் தடுக்கவும் உதவுகிறது இந்த மாவு.இந்த மாவில் ஒரு நவீன கூறு உள்ளது. அதன் பெயர் க்ளுகோசினோலேட். இவை நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை அளிக்கின்றன.உயர் நார்ச்சத்து உணவுகளை உட்கொள்வதால் இ ர த் த அ ழு த்தம் குறைகிறது மற்றும் கொல ஸ்ட்ரால் அளவு குறைகிறது, இன்சுலின் உணர்திறன் மேம்படுகிறது, உடல் பருமன் உள்ளவர்களின் உ டல் எடை குறைகிறது.

காலிஃப்ளவர் மாவை வீட்டில் தயாரிப்பது எப்படி?

வழக்கமான மாவுகளுக்கு மாற்றாக இது ஒரு சிறப்பான மாவாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.இதில் கொழுப்பு அறவே இல்லை. காய்கறிகளின் சிறந்த ஆதாரமாக விளங்கும் இந்த மாவு, ஒரு குறைந்த கார்போஉணவாகவும், தண்ணீரில் கரையும் நார்ச்சத்தாகவும் விளங்குகிறது. சரியான முறையில் தயாரிப்பதால் மற்ற மாவுகளுக்கு மாற்றாக இதனைப் பயன்படுத்தி பல்வேறு வகையான உணவுகளைத் தயாரிக்க முடியும்.

தயாரிப்பு முறை

காலிஃப்ளவரை வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவி விடவும்.பின்பு அடுத்த சில நாட்கள் சூரிய வெளிச்சத்தில் இதனை நன்கு உலர வைக்கவும்.காலிஃப்ளவர் நன்கு உலர்ந்தவுடன் அரைத்து பொடியாக்கவும்.காலிஃப்ளவர் கொண்டு தயாரிக்கும் இந்த மாவு மிகவும் அடர்த்தியாக காணப்படும்.ஆனால் மற்ற மாவுகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக இதனைப் பயன்படுத்தலாம்.இதனை எளிதாக சூப்பர் மார்கெட் அல்லது மளிகை கடைகளில் வாங்கி கொள்ள முடியும். அல்லது மேலே கூறியது போல் வீட்டில் கூட இதனைத் தயாரிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *