தயிரில் வாழைப்பழத்தை கலந்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஆரோக்கியமான தகவல்

மருத்துவம்

நாம் அன்றாடம் சாப்பிடும் தயிரில் பலவிதமான சத்துக்கள் உள்ளது. கால்சியம், புரோட்டீன், வைட்டமின் என பல்வேறு சத்துக்களைக் கொண்டது. பாலை விட தயிர் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். தயிர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றும். பாலிலிருந்து உருவாவதுதான் தயிர். தயிரிலிருந்து உருவாவதுதான் மோர். தயிரின் ஒரு பகுதிதான் நெய். ஆனால், இவற்றின் குணாதிசயங்கள் வெவ்வேறாக காணப்படும். மேலும், உ ட ல் மெலிந்தவர்கள், எடையை அதிகரிக்க விரும்பினால், தினசரி ஒரு கிண்ணம் தயிரில் சர்க்கரை மற்றும் உலர் பழங்களை கலந்து சாப்பிடவேண்டும்.

 

 

இது எடையை அதிகரிப்பதுடன், சோர்வு மற்றும் ப ல வீ னத்தை சமாளிக்க உதவும். ஒரு கிண்ணம் தயிரில் 1/2 தேக்கரண்டி சோம்பை கலந்து சாப்பிடுங்கள். இதை கடைபிடித்தால் போதும், ஆ ழ் ந்த தூ க் க மும் வரும்,  அதோடு கூடுதல் நன்மையாக வாயு பி ர ச் சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

 

 

தயிரை சூடுபடுத்திச் சாப்பிடக்கூடாது. வெயில் காலத்தில் கண்டிப்பாகத் தயிர் சாப்பிடக்கூடாது. வெயில் காலத்தில் அதிக வெப்பத்தால் உ ட -லில் அ -ரி ப்பு ஏற்படும். சூடான சாதத்தில் தயிர் கலந்து சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். செரிமான பிரச்சினைகள் இருப்பவர்கள், ஒரு கிண்ணம் தயிரில் கருப்பு உப்பு மற்றும் 2-3 சிட்டிகை வறுத்த சீரகத்தை கலந்து சாப்பிட வேண்டும்.

 

 

இந்த கலவையானது பசியை அதிகரிக்கவும், செ ரிமானத்தை வலுப்படுத்தவும் உதவும். வை ட் ட மின்கள், கால்சியம், இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் இருக்கிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், தயிரில், வாழைப்பழத்தைக் கலந்து சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும். அதோடு, ர த் த அ ழு த் தமும் கட்டுப்பாட்டிற்குள் வரும். தினமும் தயிரை சாப்பிடுவதால், இ த யம் வலுப்பெறும். உயர் ர த் த அ ழு த் தம் ஏற்படாது.  தயிரை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *