நாளுக்கும் நாள் நடை பெறும் ச ம் ப வ ங்கள் வித்தியாசமாகவும் ஆ ச் ச ர் ய மாகவும் தான் இருக்கின்றன. உலகத்தை பொறுத்தவரை நாம் எதிர் பார்ப்பதை விடவும் வேகமாக போய்க்கொண்டு தான் இருக்கின்றது என்றே கூற முடியும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான செய்திகளை கேள்வி பட்டு வருகின்றோம். சில வேளைகளில் நாம் நினைப்பதுண்டு இப்படியெல்லாம் நடைபெறுமா என்று. ஏனெனில் அந்த அளவுக்கு நடை பெரும் ச ம் ப வ ங் கள் நம்மை அவ்வாறு சிந்திக்க வைக்கின்றன . அத வகையில் அண்மையில் தமிழகத்தில் சிறுவன் விழுங்கிய ஒரு ரூபாய் நாணயத்தை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
செங்கம் தாலுகா காஞ்சி அரிதாரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகன் வேலு (வயது 5).நேற்று முன்தினம் வேலு விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு ரூபாய் நாணயத்தை வி ழு ங் கி விட்டான்.இது பற்றி தெரிந்ததும் உடனடியாக அவனை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவனது பெற்றோர்கள் அழைத்து சென்றனர்.
அங்கு நு ண் க தி ர் பரிசோதனையில் சிறுவனின் தொ ண் டை பகுதியில் நாணயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அ டுத்து இரவு 7 மணிக்கு சிறுவனுக்கு மறு ப ரி சோ தனை செய்யப்பட்டு, சிறுவனுக்கு அ று வை சி கி ச் சையின்றி எ ண் டோ ஸ் கோப் மூலமாக சிறுவன் விழுங்கிய நாணயத்தை டாக்டர்கள் வெளியில் எடுத்தனர். இ தனை தொடர்ந்து சிறுவனுக்கு சி கி ச் சையளித்தனர், தற்போது அவன் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.