தினம் ஒரு பிடி கீரை சாப்பிட சொல்றதோட ரகசியம் என்ன தெரியுமா? இனி மருத்துவரே தேவையில்லை!

மருத்துவம்

கீரையில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதோடு விலை மலிவான காய்கறியாகும். ஆனால் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக இருந்தாலும் கூட இதை நாம் அதிகமாக நம் உணவில் சேர்ப்பதில்லை. ஆனால் இதன் நன்மைகளை அறிந்த பிறகு இதை சேர்க்க தவற மாட்டீர்கள். உங்களுடைய ஊட்டச்சத்து பற்றாக்குறையை எல்லாம் முழுமை செய்கிறது கீரைகள்.

How to Cook Spinach (3 Ways!) - Jessica Gavin

கீரையின் நன்மைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
 • கீரை ஒரு குறைந்த கலோரி கொண்ட உணவாகும். அதில் உள்ள நார்ச்சத்து சிறந்த செரிமானம் மற்றும் உணவை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
 • இது உங்க வளர்ச்சிதை மாற்றத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதன் மூலம் உங்க உடல் எடையை இழக்க முடியும்.
Spinach really can save your brain – here are 13 delicious ways to fit it into your diet - BT

 • ஆய்வுகளின்படி, இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கவும், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் கீரை உதவுகிறது. உங்கள் உடலில் எடையை நிர்வகிக்க உதவுகிறது.
 • கீரையில் உள்ள நீரின் உள்ளடக்கம் இரத்தத்தின் பாயும் தன்மையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
 • இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்புச் சத்து தான் அவசியம். இது உங்க இரத்தத்தில் அதிகளவு உள்ளது. இரத்தம் ஆக்ஸினேற்றம் செய்யப்படுவதற்கும், புதிய சிவப்பு அணுக்கள் மீள் உருவாக்கம் செய்யவும் உதவுகிறது.
புதுமலர் பிரபாகரன்: உணவோடு ஒரு பிடி கீரை - நலம் காப்போம்

 • கீரையில் அதிக அளவு நைட்ரேட்டுகள் உள்ளன. அவை உங்கள் உடலில் உள்ள இரத்தத்தின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இதன் காரணமாக, உங்கள் இதயம் பம்ப் மற்றும் புழக்கத்தில் ஒரு சரியான அளவு இரத்தத்தைப் பெறுகிறது.
 • கீரை உங்கள் உடலுக்கு மட்டுமல்ல உங்கள் மனதுக்கும் நன்மைகளைத் தருகிறது.
 • ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் மெடிசின்ஸ் நடத்திய ஆய்வின்படி, கீரையில் மன அழுத்த எதிர்ப்பு மற்றும் ஆண்டிடிரஸன் பண்புகள் உள்ளன. அவை உங்க சூழ்நிலையை அமைதியாக வைக்க உதவுகிறது.
தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் எத்தனை நோய்கள் குணமாகிறது தெரியுமா? | Frequent intake of fenugreek leaves giving amazing benefits foryour health - Tamil BoldSky

 • கீரையில் இருக்கும் மற்ற ஊட்டச்சத்துக்கள் ஃபோலேட்டுகள், லுடீன் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் அறிவாற்றல் குறையும் திறனை குறைக்கிறது.
 • பொதுவாக பெண்கள் எலும்பியல் பிரச்சினையை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக 35 க்குப் பின் உடனடியாக எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளை கவனித்துக் கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான பிரச்சனைகளை களைய உதவுகிறது.
 • நுண்துளை எலும்புகள் இந்த வயதில் உடைந்து போக வாய்ப்பு உள்ளது.
Fenugreek Herbal Capsule on Storenvy

 • ஆனால், கீரை சாப்பிடுவது வைட்டமின் கே மற்றும் கால்சியம் இருப்பதால் உங்கள் எலும்புகளை வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்ற உதவும்.
 • அடிப்படையில் வைட்டமின் கே என்பது எலும்புகளின் மீளுருவாக்கம் மற்றும் எலும்புகளை குணப்படுத்துவதற்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
 • கம்பியூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன் திரைகளில் அடிக்கடி பார்ப்பது உங்க கண் பார்வை திறனை பாதிக்க வாய்ப்புள்ளது. இது கண் தசைகளை பலவீனப்படுத்தும்.
Greenish Kasuri Methi (Fenugreek) Leaves, Packaging: Packet, 200g, Rs 160 /kg | ID: 17442842462

 • ஆனால் நீங்கள் கீரையை சாப்பிட்டு வந்தால் அது உங்களுக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்காது. கீரை என்பது லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் நிறைந்த மூலமாகவும்.
 • அவை கண் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்துக்கள் ஆகும். இவை குறிப்பாக மாகுலர் சிதைவு போன்ற கண் சிதைவு வாய்ப்புகளை குறைக்க உதவுகின்றன.
 • அதே மாதிரி அதிகமான வெயிலில் செல்லும் போது உங்க விழித்திரை பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.
Palak Seed (Indian Spinach) - All Green, पालक के बीज - Amar Seeds Private Limited, Pune | ID: 1185630388

 • ஆனால் தினசரி உணவில் கீரையை சேர்த்து வந்தால் அந்த வாய்ப்புகள் கணிசமாக குறையும். எனவே நீங்கள் அடுத்த முறை கடைக்குச் செல்லும் போது கீரையை வாங்கிட்டு வந்து தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எண்ணற்ற நோய்களை குணமாக்கும் வல்லாரை! - Simplicity

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *