2021 புத்தாண்டில் நிகழ போகும் மா ற் ற ங்கள் !! மாறி மாறி பயணிக்கும் குருவால் கிடைக்கும் பே ர தி ர் ஷ்டம் !!

ஆன்மீகம்

2021ஆம் ஆண்டு இன்னும் ஒரு மாதத்தில் பிறக்கப் போகிறது. புத்தாண்டில் சனி, குரு, ராகுகேது சஞ்சாரத்தின் அடிப்படையில் செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். நவ கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் ராசிகளில் கிரகங்களின் கூட்டணி பார்வையை பொருத்து 2021ஆம் ஆண்டு மேஷம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்.

 

 

2020ம் ஆண்டு ஒருவழியாக முடியப்போகிறது. புத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுக்கிரன் தினத்தில் பிறக்கிறது. சந்திரன் கடகத்தில் சஞ்சரிக்க, தனுசு ராசியில் புதன், சூரியன், விருச்சிகத்தில் சுக்கிரன் என மாத கோள்களின் சஞ்சாரம் உள்ளது. 2021ஆம் ஆண்டு ஆண்டு கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சனிபகவான் மகரம் ராசியில் சஞ்சரிப்பார்.

 

 

குரு பகவான் மகரம், கும்பம் ராசியில் மாறி மாறி பயணம் செய்வார். ராகு ரிஷபம் ராசியிலும், கேது விருச்சிகம் ராசியிலும் சஞ்சரிக்கிறார். செவ்வாய் மேஷத்தில் இருந்து பயணத்தை தொடங்குகிறது. மேஷம் ராசியில் பிறந்தவர்கள் நல்ல வேலை கிடைக்குமா? புதிய தொழில் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டு இருப்பீர்கள்.

 

 

கடந்த ஆண்டு பலருக்கும் சோ த னை க ளும், க  ஷ் டங் க ளும் வந்திருந்தாலும் அதை எல்லாம் எ தி ர் கொ ண்டு சா ம ர் த்தி  யமாக சமாளித்து வாழ்ந்து விட்டீர்கள். சிலருக்கு திருமணம் செய்யும் யோகம் கிடைத்திருக்கும். புத்திர பாக்கியத்திற்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பீர்கள். நவ கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் உங்களுக்கு பிறக்கப் போகிற புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

 

 

 

 

 

வேலை தொழில்
வீரமும் விவேகமும் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். நமக்கு நல்ல வேலை கிடைக்குமா என்று பலரும் யோசிப்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த ஆண்டு தொழில் ஸ்தானமான மகரம் வீட்டில் சனி வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். புதிய வேலையில் சேர தொழில் தொடங்க நல்ல ஆண்டு.

 

 

பண வரவு அதிகரிக்கும்
குரு உங்க ராசிக்கு நீ ச் ச பங் க ம டைந்து ச ஞ் ச ரிப்பார். ஏப்ரல் மாதத்திற்கு மேல் குரு அதிசாரமாக லாப ஸ்தானமான கும்பம் ராசிக்கு பயணம் செய்கிறார். குரு மீண்டும் வ க் ர ம டை ந்து மகரம் ராசிக்கு வந்தாலும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் இடப்பெயர்ச்சியாகி லாப ஸ்தானத்திற்கு செல்வார். உங்களின் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும் பண வரவு அதிகரிக்கும்.

 

 

அற்புதமான ஆண்டு குருவின் பார்வை ஆண்டின் தொடக்கத்தில் 2, 4, 6ஆம் வீடுகளின் மீது விழுகிறது. கும்பம் ராசியில் அ தி சா ர மாக செல்லும் போது 3,5,7ஆம் வீடுகளின் மீது குருவின் பார்வை வி ழு வ தா ல் திருமண யோகம், புத்திர பாக்கியத்தை கொடுக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இது நல்ல ஆண்டாக அமைந்துள்ளது.

 

 

வெற்றிகரமான ஆண்டு
அரசியல்வாதிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். கட்சி தலைமையிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். கேட்ட இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். ரா ணு வ ம், கா வ ல் து றை யை சேர்ந்தவர்களுக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 

 

லாபம் அதிகரிக்கும்
விவசாயிகளுக்கு இந்த ஆண்டு நல்ல மகசூலும் லாபமும் அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்காக வாய்ப்பு அமையும். கும்பாபிஷேகம் உள்ளிட்ட தெய்வ திருப்பணிகளில் பங்கேற்பீர்கள். கலைத்துறை, கல்வித்துறையை சேர்ந்தவர்களுக்கு விருதுகளும் பதவி பட்டங்களும் கிடைக்கும். வியாபாரிகளுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் அமோகமான லாபம் கிடைக்கும்.

 

 

பயணங்களில் கவனம்
கணவன் மனைவி உ ற வி ல் நெ ரு க்கம் அ தி க ரி க்கும் அதிக பண வருமானத்தினால் வங்கி சேமிப்பு உயரும். ராசி நாதன் செவ்வாய் முதல் வீட்டில் சஞ்சரிப்பார். ஆண்டு முழுவதும் மேஷம் தொடங்கி விருச்சிகம் ராசி வரை 8 ராசிகளில் பயணம் செய்வார். செவ்வாயின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது விழும் போது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *