இன்றைய சமூத்தியாயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செல்பி எடுக்கும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் பெருகி வருகிறது. புகைப்படம் என்பது நமது ஞாபகங்களை உறைய வைக்கும் ஒரு அற்புதமான அதிசயம். பழைய புகைப்படங்களை பார்க்கும் போது நம்மையும் அறியாமல் அதில் மூழ்கி கடந்த காலத்திற்கு சென்று விடுவதுண்டு. செல்பி மோ கத்தால் ப ரி தா பமாக உ- yi ர் போன ச ம்ப வ ம் ஏற்பட்டுள்ளது
இந்தியாவில் நவீனங்கள் வேகமாக வளரவளர நாமும் அதை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த விஞ்ஞான நவீனம் வருவதற்கு முன்னர் நாம் எப்படி இருந்தோம், எதை எல்லாம் பாதுகாத்து வைத்திருந்தோம் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். முன்பெல்லாம் புகைப்படம் என்றால் பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் மிக குறைவாக இருந்தது. ஆனால் தற்போது புகைப்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை நம்மால் மறுப்பதற்கில்லை.
அந்த அளவிற்கு செல்பி பிரியர்களின் எண்ணிக்கை எப்படி பெருகியது என்று பாருங்கள்… அந்த காலத்தில் வீட்டின் வரவேற்பறையில் வரிசையாக தொங்க விடப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளை படங்கள் பல கதைகளைச் சொல்லும்.
நெல்லை மாவட்டம் தழையூத்து கிராமத்தை சேர்ந்த மகேஷ்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜானேஸ்வரன் என்ற ஒரு மகன் உள்ளர். இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது அப்பாவுடன் இன்று காலை ரயில் நிலையதிற்கு அருகே உள்ள குடோனுக்கு சென்றுள்ளார்.
அப்பா தனது வேலைகளில் கொஞ்சம் பிஸியாக இருந்த போது அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் மீது ஜானேஸ்வரன் ஏறி செல்பி எடுத்துள்ளான். கீழே இறங்கும் போது எ தி ர் பாரத நேரத்தில் மேலே சென்று கொண்டிருந்த மி ன் சார ஒயரை பிடித்ததில் உdaல் க ருகி ச ம் – ப வ இடத்திலே ஜானேஸ்வரன் உ yi ரி ழ ந் துள்ளான்.
இது குறித்து ரயில்வே பொ லி சா ர் வ ழ க்கு ப திவு செய்து வி சா ர ணை ந டத்தி வருகிறார்கள்.