பேசனில் பூனையை வைத்து ப ர ப ர ப் பை ஏற்படுத்திய வி சி த் திர ச ம் ப வம் !! காரணம் கேட்ட அசந்து போயிடுவீங்க !!

விந்தை உலகம்

நாளுக்கு நாள் ஒவ்வொரு நிகழ்வும் ஆச்சர்யத்தடையும் வியப்பையும் தான் கொடுக்கிறது. அப்படி இந்தஉலகில்  ச ம் ப வ ங் க ள் நடை பெற்று வருகின்றன.  அந்த வகையில் தண்ணீருக்குள் பூனையைவைத்து ப ர ப  ர ப் பை ஏற்படுத்திய வி சி த் திர ச ம் ப வம் ஒன்று இடம் பெற்றுள்ளது.  அதாவது  கை குழந்தையை குளிக்க வைப்பது எப்படி என்பதை  பூனையை வைத்து சோதனை செய்த நபரின் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

 

 

 

ஆரம்பத்தில் டிக்டாக்கில் வெளியான இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவின் அழகே அந்த பூனை மிகவும் சமத்தாக அமர்ந்த வண்ணம் கேமராவை பார்ப்பது தான். காரணம் அந்த பூனை அவர்களில் செல்ல  பிராணியாக வளர்க்கப்பட்டு வருகின்றது.

 

 

எல்லோருடைய வீடுகளிலும் செல்ல பிராணி என ஒரு வளர்ப்பு மிருகத்தை வளர்த்து வருவோம், எப்பொழும் நம் கூடவே இருக்கும் அந்த பிராணிகளும்  நாம் சொல்வதை கேட்டு அப்படியே செய்து விடும்

வின் க்வாங் பாம் என்ற நபர் ஒருவர் தாத்தாவாக போவதால், அவர் தன்னுடைய மகனுக்கு ஒரு குழந்தையை குளிக்க வைப்பது எப்படி என்று இந்த வீடியோ மூலம் விவரித்து ஆ  ச் ச ர் ய ப டு த் தியுள்ளார்.

 

 

 

மேலும், இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த பூனையை கண்டு தான் வி  ய ப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள்.  இந்த வீடியோ முடியும் வரை தன்னை வளர்ப்பவர் சொல்லும் அனைத்தையும் அமைதியாய் பொறுமையாய் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

இதோ  வீடியோ காட்சி ……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *