செல்போனில் பேசிக் கொண்டிருந்த தங்கை !! ஆ த் திரத்தில் அண்ணன் செய்த அ திர வைக்கும் செயல் !!

விந்தை உலகம்

நெல்லை பாளையங்கோட்டை இலந்தைகுளம் சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய, மகன் நல்லையா என்ற குட்டி (30), மகள் சரஸ்வதி (25).  இவருடைய மகள் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அண்ணன்-தங்கைக்கு இடையே அ டி க் க டி  த க ரா று  ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ச ம் ப வ த் தின் அன்று, இரவில் சரஸ்வதி அங்குள்ள ஒரு நல்லியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்.

 

 

அப்போது அங்கு வந்த குட்டி, சரஸ்வதியை அழைத்து பேசிக்கொண்டிருந்தார். இதில், இருவருக்கும் இடையே மீண்டும்  த க ரா று  ஏற்பட்டது. அப்போது, ஆ த் தி ர ம் அடைந்த குட்டி, தான் மறைத்து வைத்திருந்த அ ரி வா ளா ல் சரஸ்வதியை ச ர மா ரி யா க வெ-ட் டி ய தாக கூறப்படுகிறது. இதனால், ரthத வெ ள் ளத் தி ல் ச ரி ந்து ச ம் ப வ இடத்திலேயே து டி -து -டி த்து உ-யி ரி ழ -ந்தார்.  இதனையடுத்து, குட்டிதாஸ் அரிவாளுடன் பாளையங்கோட்டை கா வ ல் நி லை யத் தில் ச ர ண டை ந் தா ர்.

 

 

இதன் பின்னர்,  ச ம் ப வ இடத்திற்கு விரைந்த பெருமாள்புரம் போ லீ சா ர்  சரஸ்வதியின் உ ட லை  கைப்பற்றி பி ரே த  ப ரி சோ த னை க்காக அரசு மருத்து வம னைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போ லீ சா ரி டம் குட்டிதாஸ் அளித்த வா க் கு மூ லத்தில் எனது தங்கை சரஸ்வதி நர்சிங் விட்டு வேலைக்கு செல்கிறேன் என கூறி கொண்டு கவரிங் நகை விற்பனையில் ஈடுபட்டார்.

 

 

மேலும், டெய்லரிங் எம்பிராய்டரி பொருட்களை பல இடங்களுக்கு சென்று விற்பனை செய்து வந்தார். எனது பேச்சை கேளாமல் அ டி க் கடி விற்பனை எனக்கூறி கொண்டு சிலரிடம் செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதை நான் க ண் டி த் தே ன் பொருட்கள் விற்பனை வேண்டாம் என கூறினேன். அதை அவள் கேட்காததால் வெ ட் டி கொ  -ன் றே ன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *