இரவு நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்? மீ றி னால் பே ரா ப த்து கூட நிகழலாம்!

விந்தை உலகம்

இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் சத்தானதாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் சில உணவுகளை இரவில் சாப்பிட்டால் அது செரிமானம் ஆகாததோடு தேவையில்லாத பா தி ப்பை உ டலுக்கு ஏற்படுத்தும். அதே போல அதிக கொழுப்புகள் மற்றும் எண்ணெய் உணவுகளை இரவு நேரத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இரவு நேரத்தில் சாப்பிட கூடாத உணவுகள்

கீரை – கீரையை இரவு உணவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், இரவில் கீரையை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு, தேவைக்கும் அதிகமான கலோரி கிடைக்கிறது. அதிக கலோரி வயிற்றை அசெளகர்யம் அடையச்செய்கிறது. இரவு நேரத்தில் முழு சாப்பாடு, அதிகப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.

 

 

இறைச்சி – இறைச்சியில் அதிக அளவிலான புரோட்டினும் கொழுப்புச்சத்தும் உள்ளன. எனவே, இதைச் செரிக்க அதிக ஆற்றல் தேவை என்ற நிலையில் அது இரவில் கிடைக்காது, இதனால் வாயு தொல்லை ஏற்படலாம்.

 

 

பால் – இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நூடூல்ஸ் – இரவில் நூடூல்ஸ், மேகி போன்ற துரித உணவுகளை கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நலம் பெயர்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *