ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம குரு பா தி ப் பு களிலிருந்து விடுபட எளிமையான வழி இதோ!

ஆன்மீகம்

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கு ஒவ்வொரு விதமான பணிகள் இறைவனால் நியமிக்கப்பட்டுள்ளது. அப்படியாக சனிபகவானுக்கு கர்ம பலனை அளிக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையிலேயே தான் நம் பூர்வ ஜென்ம பாவ, புண்ணியங்களுக்கு தக்கபடி நம் வாழ்க்கையை அமைகிறது என்பார்கள்.

 

 

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். அப்போது நம்மில் சில குறிப்பிட்ட ராசியினருக்கு மிகுந்த சோதனையாக காலமாக அமையக்கூடும். சனியின் பார்வையும் நன்மையே செய்யும்.

 

 

அதே போல வருடத்திற்கு ஒரு முறை ராசியை விட்டு இடம் பெயரும் குருபகவானின் பார்வைபடும் ராசிகளுக்கு நன்மை என்றாலும் மற்ற ராசிகளுக்கு சில கெடுபலனும் இருக்கும்.

 

 

அதில் ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம குரு ஆகிய காலங்களில் ஏற்படும் இன்னல்கள் நீங்க வாழ்ந்து சென்ற மகான், இன்னும் தமிழ் வடிவாக வாழும் மகான் அருணகிரிநாதர் அருளிய பாடல் இந்த வீடியோவில்…

இதோ அந்த வீடியோ காணொளி ……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *