திருமணம் ஏற்பாடு செய்தமையினால் தோழியை பிரிய முடியாமல் ஆற்றில் கு தி த் த கல்லூரி மாணவிகள் !! பின்னர் நடந்தது என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். இவருடைய மகள் அமிர்தா. அமிர்தாவும் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் ஆர்யா ஆகிய இருவரும் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்துவந்துள்ளனர்.

 

 

விடுமுறை நாட்களிலும் 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டனர். மேலும் எங்கு சென்றாலும் இவர்கள் இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர். இந்த நிலையில் அமிர்தாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதனையடுத்து அமிர்தாவுக்கு மாப்பிள்ளை தேடி வந்தனர். இது குறித்து அமிர்தா தனது தோழி ஆர்யாவிடம் கூறியுள்ளார் .

 

 

தனக்கு திருமணம் ஆனால் உன்னை விட்டு பி ரி ந் து செல்ல நேரிடும். எனவே நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர் தனது தோழியிடம் கூறியுள்ளார். மேலும், எனக்கு எனது தோழியை பி ரி ந்து வா ழ முடியாது. எனவே எனக்கு திருமணம் வேண்டாம் என அவரின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

 

 

ஆனால் அமிர்தாவுக்கு அறிவுரை கூறி திருமணம் செய்துகொள்ள அவரது பெற்றோர்கள் வ ற் பு று த்தியுள்ளனர். இதனையடுத்து தோழிகள் இருவரும் ம னவ ரு த் த த்தி ல் இருந்தனர். இதனால் ம ன முடை ந் த தோழிகள் இருவரும் ஒன்றாக இ றnthu வி ட லா ம்  என முடிவெடுத்து அவர்கள் இருவரும் த-ற் கொlai  செய்ய முடிவு செய்தனர்.

 

 

இதனையடுத்து கடந்த 14 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியே சென்று வருகிறோம் என்று வீட்டில் கூறிவிட்டு அமிர்தா மற்றும் ஆர்யா வீட்டைவிட்டு வெளியே சென்று அவர்கள் இருவரும் அன்று இரவு 7 மணிக்கு மூவாற்றுப்புழா ஆற்றுக்கு சென்று இருவரும் சேர்ந்து கைகளை கோர்த்தவாறு பா ல த்தில் இருந்து ஆ ற் று க்குள் கு தி த் த ன ர்.

 

 

இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தீ ய ணை ப்பு த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த இருவரின் பெற்றோரும் அ தி ர்ச் சி அடைந்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு அமர்தா மற்றும் ஆர்யாவின் உ ட -ல்  மீ ட் கப் ப ட்டு பிreத  பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *