காரணம் தெரிந்தால் ஆ டி ப் போ யி டு வீ ங் க !! உங்கள் கைகளால் தொடவே கூடாதாம் 08 பொருட்கள் என்னென்னனு தெரியுமா !!

விந்தை உலகம்

நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனிப்பட்ட தன்மைகள் இருக்கும். சில உ று -ப்புகள் மிகவும் மென்மையானதாக இருக்கும்.  சில உ று ப் புகள் எந்த வித பா தி ப்பு கள் வந்தாலும் அதைபெரிய அளவில் எடுத்து கொள்ளாது. உள் உ று ப் பு-கள் ஒரு விதமாகவும், வெளி உ று ப் பு -கள் வேறு விதமாகவும் தன்மை கொண்டவை. ஆதலால் பெரும்பாலும் வெளி உ று ப் பு க -ளை காட்டிலும் உள் உ று ப் பு க -ளுக்கே அதிக பா தி ப் பு க ள் உண்டாகும்.

 

 

பலருக்கு  இந்த பா தி ப் பு க ள் ஆரம்ப காலத்தில் தெரியாது. நீண்ட காலத்திற்கு  பிறகே உ று ப் பு க ளில் ஏற்பட கூடிய  பா தி ப் பு க ள்  என்னென்ன என்பது தெரிய வரும். உ று ப் பு க ளி ல் நாம் பெரிதாக கவலைபடாமல் இருக்க கூடிய உ று ப் பு கைகள் தான். எந்த ஒரு பொருளை எடுக்க வேண்டுமென்றாலும் அதற்கு கைகள் தான் மிகவும் அவசியம். ஆனால், இந்த கைகளுக்கும் பல விதங்களில் பா தி ப் பு க ள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கைகளால் நாம் தொடுகின்ற சில பொருட்கள் ஆ ப த் தா ன வி ளை வு க ளை கைகளுக்கு ஏற்படுத்துமாம்.  அவை என்னென்ன பொருட்கள் என்பதை பற்றி இனி அறிந்து கொள்வோம்.

 

 

ஆ ன்டி பா க் டீ ரியல் சோப்புகள் – பல வீடுகளில் இந்த பழக்கம் இன்று வரை நீடித்து வருகிறது.  அதாவது, கைகளை கழுவும் போது சோப்புகளை பயன்படுத்துவர். இது மிக மோ ச மா ன  பா தி ப் பை  கைகளுக்கு ஏற்படுத்தும் இது போன்ற ஆ ன் டி பா க் டீ ரி யல்  சோ ப்புகள் கைகளில் அ ரி ப் பு, சொ றி போன்றவற்றை கூட உண்டாக்க கூடும்.

 

 

ரப்பர் கையுறைகள் – பொதுவாக கைகளில் அணியப்படும் கையுறைகளை மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக ரப்பர் வகை கையுறைகளை பயன்படுத்த கூடாது. இவை லே டெக்ஸ் என்கிற வே தி பொருளால் தயாரிக்கப்படுவதால் கைகளில் அணியும் போது அ ல ர் ஜி களை ஏற்படுத்தி மோ ச மா ன   பா தி ப் பு க ளை கைகளுக்கு உண்டாக்கும்.

 

 

வெப்ப காற்று – கைகள் அதிக அளவில் வெப்பம் தர கூடிய வெப்ப காற்றை கைகளின் ஈரத்தை நீக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பயன்படுத்தினால் அதுவும் பா தி ப் பு ங்க ளை  உண்டாக்கும். மேலும், கைகளின் ஈரப்பதத்தை இவை முழுவதுமாக பா தி க் க கூடும். ஆகவே, இது போன்ற கருவிகளை தவிர்ப்பது நல்லது.

 

 

நைல் பாலிஷ் – சிலருக்கு கைகளில் வைக்கப்படும் நைல் பாலிஷ் கூட ஒத்து கொள்ளாது. இது ஒவ்வொருவரின் உடன் அமைப்பையும் பொருத்தே மாறுபடும். விரல்களில் வைக்கப்படும் நைல் பாலிஷ்கள் நகத்தோடு சேர்த்து முழு கைகளையும் பா தி க் க  கூடும். ஆதலால், அடிக்கடி நைல் பாலிஷ் வைக்கும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள்.

 

 

பாடி ஸ்ப்ரே – சிலர் பாடி ஸ்பிரேவை கைகளுக்கும் அடித்து கொள்வர். இது போன்ற செயல்கள் கைகளை பா தி த் து  விடும். சிலருக்கு இது ஒ வ் வா மை   ஏற்படுத்தி அ ரி ப் பு க ள்,  சொ றி போன்ற பா தி ப் பு க ளை  உண்டாக்கும். ஆதலால்,  வாசனைக்காக கூட இது போன்ற செயல்களை செய்து விடாதீர்கள்.

 

 

கிரீம் – பொதுவாகவே நமது கைகளில் பெ ட் ரோ லி யம் பொருட்கள் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது போன்ற அதிக வேதி தன்மை நிறைந்த பொருட்கள் உள்ள கிரீம்களை கைகளுக்கு தடவினால் அதனால் நிச்சயம் பா தி ப் பு க ள் கைகளுக்கு உண்டாகும். பல சமயங்களில் கைகள் அ ரி த் த  படியே சிவப்பாக மாறி விடும்.

 

 

பாடி லோஷன் – உ ட லு க் கு போட்டு கொள்ளும் பாடி லோஷனை கைகளில் எப்போதுமே த ட வ கூடாது. இது போன்ற பழக்கம் தான் கைகளுக்கு பா தி ப் பை  உண்டாக்குகிறது. இவை கைகளில் உள்ள துளைகளை அடைத்து  விடும்.  இதனால் தோலின் ஈரப்பதம்  முற்றிலும் மாறுபட்டு வ ற ட்சி யை உண்டாக்கி விடும்.

அழகு சாதனங்கள் – நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக கண்ட  அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது. குறிப்பாக வேதி தன்மை நிறைந்த பொருட்களை கைகளுக்கு நிச்சயம் பயன்படுத்த கூடாது. இவை கைகளை மட்டும் பா தி க் கா ம ல், உடல் ஆரோக்கியத்தையும் சேர்த்தே பா தி த்து  விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *