நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டுமா ? ஒரு எலுமிச்சை பழம் உங்களின் கைகளில் இருந்தால் போதும் !!

ஆன்மீகம்

நிச்சயமாக நம்  எல்லோருடைய மனதிலும் ஒரு கனவு இருக்கும்.  இது என்னுடைய வாழ்வில் நடந்தால் நன்றாக  இருக்குமே என்பது. அதாவது நம்  எல்லோருக்குமே ஒவ்வொரு கனவுகளும், ஆசைகளும் மனதில் நிறைவேறாமல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.  நம்முடைய  அந்த கனவுகள் எல்லாம் நிறைவேற கட்டாயம் நமக்கு  தெய்வத்தின் அருள் இருக்க வேண்டும். அப்பொழுதான் நாம் நினைத்த, செய்ய நினைக்கும் காரியங்கள் நடைபெறும்.

 

 

அந்த வகையில் நினைத்தது நிறைவேறுவதற்கு எலுமிச்சை பழத்தை வைத்து என்ன செய்யலாம்

தா ந் தி ரீ கம், மா ந் தி ரீக ம் போன்ற விஷயங்களுக்கு கூட பயன்படுத்தும் எலுமிச்சை பழம் நல்ல தேவதைகளை ஈ ர் க் கவு ம் பயன்படுத்தப்படுகிறது.  இதற்கு தேவ கனியாக விளங்கும் தெய்வ கனியான எலுமிச்சை பழம் நம்மிடம் இருந்தாலே போதுமானது. தெய்வத்தின் அருளைப் பெற,  நினைத்தது நிறைவேற மற்றும்  ஒரு துறையில் நீங்கள் சாதிக்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம். எலுமிச்சை பழத்தில் குலதெய்வத்தையும், நல்ல தேவதைகளையும்  வ சி ய ம் செய்யும் ச க் தி  உண்டு.  எனவே  தான் பெரும்பாலான ஆன்மீக மற்றும் தா ந் தி ரீ க விஷயங்களுக்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்துகின்றனர்.  ஆகவே இதற்கு ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை –

 

 

நீங்கள் எந்த நேரத்திலும் இந்த பரிகாரத்தினை தாராளமாக செய்து பார்க்க முடியும்.   நல்ல எலுமிச்சை பழத்தை  அதாவது ஒரே ஒரு புள்ளிகள் இல்லாத பழத்தை உள்ளங்கையில் வைத்துக் மூடி கொண்டு மூன்றுதடவை  ஓம் குலதேவதா நாம  என உச்சரிக்க வேண்டும்.  இவ்வாறு நீங்கள் உச்சரிக்கும் பொழுது எலுமிச்சை பழத்தில் உங்களுடைய குல தெய்வம் வந்துவிடும்.

 

 

எத்தனை  முறை மந்திரம்

மந்திரம்: ஓம் சர்வ தேவதா மம வசம் குறு குறு ஸ்வாகா, ஓம் சர்வ தேவதா மம வசம் குறு குறு ஸ்வாகா, ஓம் சர்வ தேவதா மம வசம் குறு குறு ஸ்வாகா, ஓம் சர்வ தேவதா மம வசம் குறு குறு ஸ்வாகா, ஓம் சர்வ தேவதா மம வசம் குறு குறு ஸ்வாகா, ஓம் சர்வ தேவதா மம வசம் குறு குறு ஸ்வாகா, ஓம் சர்வ தேவதா மம வசம் குறு குறு ஸ்வாகா, ஓம் சர்வ தேவதா மம வசம் குறு குறு ஸ்வாகா, ஓம் சர்வ தேவதா மம வசம் குறு குறு ஸ்வாகா  என்று  09 முறை  இந்த  மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

 

 

அனைத்து தெய்வங்களின் அருளும் அந்த எலுமிச்சை பழத்தில் கிடைக்க  ம ந் திர த் தை  உச்சரித்த பின் எலுமிச்சை பழத்தில் மூன்று முறை லேசாக உங்களுடைய மூச்சுக் காற்று படும்படி ஊதி விட வேண்டும்.  இதன் மூலம் உங்களுடைய வேண்டுதல்களை நீங்கள் வைக்கும் பொழுது நிச்சயம் அந்த வேண்டுதல்கள் உடனடியாக ப லிக் கு ம்.  எப்பொழுதும் கையில் மா ந் தி ரீ க ர்கள் எலுமிச்சை பழம் வைத்துக் கொள்வதற்கு பெரும்பாலும்  இதுவும் ஒரு காரணமாகும்.

 

 

நீங்கள் நினைக்கும் விஷயம் நல்ல விஷயமாக இருப்பது முக்கியமான ஒரு குறிப்பாகும்.  இது போல் தினமும் ஒரு பழம் என்று 21 நாட்களுக்கு செய்ய வேண்டும். 21 நாட்களுக்குள் நீங்கள் நினைத்தது அப்படியே ப லி க் கு ம். உண்மையான மற்றும் நேர்மையான வேண்டுதல்கள் மட்டுமே ப லி க் கு ம் என்பது குறிப்பிடத்தக்கது. 21 நாட்களுக்கு ஒவ்வொரு எலுமிச்சை பழத்தையும் பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி எறிய வேண்டிய அவசியமும் இல்லை. பூஜை அறையில் வைத்து விட்டு இரவில் அதனை ஜூஸ் போட்டு குடித்து விடலாம்.

 

 

இதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. மறுநாள் மீண்டும் புதிய எழுமிச்சை பழத்தை வைத்து இதே போல ம ந் தி ர த் தை உச்சரியுங்கள். நீங்கள் குலதெய்வத்தையும், மற்ற தேவதைகளையும் அழைக்கும் பொழுது நிச்சயம் உங்களுடைய வேண்டுதல்களும் விரைவாக  ப லி க் கு ம். தீ ய எண்ணங்களும், மற்றவர்களை அ -ழி க் கு ம் நோக்கத்துடனும் இந்த ம ந் தி ர த் தை  உச்சரித்தால் அதனுடைய பின் வி ளை வு க ளை யும் நீங்கள் சந்திக்க வேண்டியது வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *