விலகிய ஏழரை சனி! குறி வைத்த ஜென்ம சனியால் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்! யாருக்கு தெரியுமா?

ஆன்மீகம்

மகரம் ராசிக்காரர்கள் சாமர்த்தியசாலிகள். திறமையாக எதையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிரியாக இருந்தாலும் உங்களுக்கு கெடுதல் செய்பவர்களுக்கும் நல்லதே நினைத்து நல்லதே செய்வீர்கள் ராகு உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகியிருக்கிறார் கேது உங்க ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். மகரம் ராசிக்காரர்களே மலர்ச்சியான முகம் கொண்ட உங்களுடைய குணமே கனிவாக இருப்பதுதான். எல்லோருக்கும் நல்லதே நினைப்பீர்கள். உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு வருவதால் மிகப்பெரிய திருப்புமுனையை தரும். அதே போல லாப ஸ்தானத்தில் கேது உச்சம் பெற்று செவ்வாயை போல செயல்படுவார்.

These 4 zodiac signs are the most honest! Are you on the list? | The Times  of India

ஏழரை சனி காலத்தில் எல்லாவற்றையும் இழந்து உடல் அளவிலும் மனதளவிலும் பெரிய சங்கடங்களை சந்தித்தீர்கள். விரைய சனியாக இருந்து இப்போது ஜென்ம சனி வந்திருக்கும் நிலையில் மன அழுத்தங்களுடன் வாழும் உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மனதில் நிம்மதியை தரக்கூடியதாக இருக்கிறது.உங்களை ஏளனம்

Patut Waspada! Ini 3 Zodiak yang Disebut-sebut Terkenal Jago Berbohong -  Tribun Jogja

செய்தவர்கள் எல்லாம் இனி உங்களை ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு உயர்வு கிடைக்கும். இந்த ராகு பெயர்ச்சியால் உங்களுக்கு புத்திர பாக்கியம், திருமண யோகம் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிரிகள் தொந்தரவு தீரும், கடன் சுமைகள் குறையும்.

உங்களது ராசிக்கு அதிர்ஷ்டம் வர வேண்டுமா? | LankaSee

உங்களை விட்டு விலகி போனவர்கள் எல்லாம் இனி உங்களை தேடி வருவார்கள். விலகிப்போன சொந்தங்கள் எல்லாம் ஒன்றாக தேடி வருவார்கள். கணவன் மனைவி இடையை இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்த வாழ்க்கை துணை உங்களைப்பற்றி தெரிந்து கொண்டு தேடி வருவார்கள். மன சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

Mercury Transit in Aquarius may be stressful for these zodiac signs | The  Times of India

பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும். பூர்வீக சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்களுக்கு சின்னதாக மருத்துவ செலவுகள் வரும்.

உங்கள் ராசிக்கு எந்த ராசிக்காரர் பயங்கர எதிரியாக இருப்பார் தெரியுமா? |  Tamil Page

உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி காலத்தில் பட்டம் பதவிகள் தேடி வரும்பரிகாரம்பலன்கள் தெய்வ வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களை தரப்போகிறது. குல தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதி சந்தோஷத்தைக் கொடுக்கப் போகிறது. விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள். பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *