இந்த பிரச்சினை எல்லாம் அலண்டு ஓட வேண்டுமா !! தினமும் ஒரு ஸ்பூன் ஓமப்பொடி சாப்பிடுங்க !!

விந்தை உலகம்

உணவின் சுவையைக் கூட்டவும் ஓமம் பயன்படுகின்றது. இதனை பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை ஓமத்தை பயன் படுத்தலாம். நாம் எல்லோரும் பயன்படுத்தும் ஓர் பொருள் ஓமம். நம் பாரம்பரிய மருத்துவத்தில் ஓமம் ஒரு சிறப்பான மூலிகையாகும். ஓமத்தில் கால்சியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபிளோவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.

 

 

அந்தவகையில் தற்போது ஓமத்தை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அ ஜீ ர ண க் கோ ளா று போன்றவற்றால் அ வ தி ப்ப டுபவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக சுண்டியவுடன் வடிகட்டி அருந்தினால் மேற்கண்ட பி ர ச் ச னைகள் அனைத்தும் விலகும்.

 

 

ஓமம், மற்றும் மிளகு இரண்டையும் தலா 35 கிராம் எடுத்து, இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல், க ழி ச் சல், வ யிற்றுக் க டு ப் பு  நீங்கும். தினமும் தவறாமல் ஓம தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஆ ஸ் துமா   நோ ய் அண்டாது.

 

 

வயிற்றில் கோ ளா று இருந்தாலோ, வ யி ற் றில் அடிக்கடி ச த்தம் வந்தாலோ, ஓமத்தையும் சீரகத்தையும் வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, தினமும் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்கள் க ழித்து ஒரு ஸ்பூன் பொ டியை சாப்பிட்டு வந்தால் வயிற்று கோ ளா று, அ ஜீ ரணம் போன்ற பி ர ச்ச னை கள் நீங்கும்.

 

 

மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, என மூன்றையும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *